மத வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி: இந்தியாவில் சோகம்

0
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ்...

பாடல் கேட்ட வடகொரியா இளைஞனுக்கு பொது இடத்தில் தூக்கு

0
வடகொரியாவில் பாடல் மற்றும் திரைப்படம் பார்த்த 22 வயது இளைஞருக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வகுத்த சட்டத்தின்பேரில் பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்னணியில் உள்ள திடுக்கிட வைக்கும்...

கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை

0
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருகி வரும் அமெரிக்காவின்...

ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை!

0
ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரைன்மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும்...

கென்ய நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு: ஐவர் பலி

0
கென்யாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரால் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற செங்கோலும் திருடப்பட்டுள்ளதாக...

நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து மண்ணை அள்ளி வந்தது சீன விண்கலம்

0
நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) தரையிறங்கியிருந்த சீனாவின் விண்கலம் அங்கிருந்து மணல் துகள்களை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது விண்வெளி துறையில் மனித குல சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பூமிக்கு இயற்கையாகவே அமைந்த...

விக்கிலீக்ஸ் பிரதானி விடுதலை!

0
விக்கிலீக்ஸ் நிறுவுனர் Julian Assange (52) இங்கிலாந்து சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில், அவர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் இன்று விடுதலையாகியுள்ளார். விடுதலையை விக்கிலீக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது....

லெபனான்மீது போர் தொடுக்க தயாராகிறதா இஸ்ரேல்?

0
தெற்கு காசாவின் ரபா நகரில் இடம்பெற்று வரும் தீவிர மோதல்கள் கிட்டத்தட்ட முடிவை எட்டி இருப்பதாகவும், ஆனால் அது போர் முடிவுக்கு வந்தாக அர்த்தமில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ்...

காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் இராணுவம்

0
மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மேற்கு கரைஜெனின் நகரத்தில்...

விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு

0
தமிழகம், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் திகதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது.இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கலக்கப்பட்ட...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...