3 நாட்கள் போர் நிறுத்தம்: புடின் அறிவிப்பு

0
உக்ரைனுடன் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார். மனிதாபிமான காரணங்களுக்கான அடிப்படையில் மே 8 முதல் 10 வரை குறித்த போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைனும்...

புதிய போப் தேர்வுக்கான மாநாடு 7 ஆம் திகதி ஆரம்பம்!

0
புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும் என்று வாடினின் பத்திரிகை அலுவலகமான ஹோலி சீ தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், "புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி தொடங்கும்....

காசாவில் மீண்டும் தீவிரமடையும் போர்!

0
  காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர்...

பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!

0
  பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஷோயப் அக்தரின் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று...

காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!

0
  பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள்...

கனடாவில் 11 பேர் பலி: பயங்கரவாத தாக்குதலா?

0
கனடாவில் சாலையில் நடந்த இசைத் திருவிழாவின்போது, கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 11 பேர் பலியாகினர். வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு...

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில்!

0
130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி எச்சரித்துள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை...

பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது: மோடி கர்ஜனை!

0
  'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்." - என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அப்பாவிகளின் உயிர்களை குடித்தவர்களை பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார். வளர்ச்சி பாதையை நோக்கி காஷ்மீர்...

தீவிரவாதிகளை வேட்டையாட டில்லிக்கு துணை நிற்கும் வாஷிங்டன்!

0
  பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் , ' காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால்...

ஈரானில் வெடி விபத்து: 14 பேர் பலி!

0
  ஈரான் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 700 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...