இஸ்ரேலுக்கு எதிராக மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது தென்னாபிரிக்கா

0
ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை தென்னாப்பிரிக்கா நாடியுள்ளது. எகிப்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும்...

பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை

0
வடகொரியாவில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு....

சீனாவில் களமிறங்குகிறார் ரஷ்ய ஜனாதிபதி: கடுப்பில் அமெரிக்கா

0
ரஷ்ய ஜனாதிபதி புடின், இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளை சீனா செல்கின்றார். அவரின் பீஜிங் பயணம் குறித்து அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது. உக்ரைன்- ரஷியா போர் கடந்த 2022-ம் ஆண்டு ஆரம்பமானது....

விளம்பர பலகை சரிந்து வீழ்ந்ததில் 14பேர் பலி: 75 பேர் காயம்

0
இந்தியாவின் மும்பை நகரில் விளம்பர பலகையொன்று சரிந்து வீழ்ந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட புயல் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 70 மீட்டர்...

அமெரிக்கா உட்பட கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!

0
ஆஸ்திரேலியா உட்பட அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஆசிய பசிபிக் பகுதியில் இராணுவ தலையீட்டை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறு வடகொரியா வலியுறுத்தியுள்ளது. இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும்...

போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. வலியுறுத்து

0
ஹமாஸ் அமைப்பு, அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதே வலியுறுத்தலை ஆஸ்திரேலியாவும் விடுத்துள்ளது. உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. செயலாளரின் அறிவிப்புடனும்,...

இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை விடுப்பு

0
ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி, இஸ்ரேலுக்கு அணுகுண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்...

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஐ.நாவில் 143 நாடுகள் வாக்களிப்பு

0
ஐ.நா. பொது சபையில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் எனக்கோரும் தீர்மானத்துக்கு 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. ஐ.நா. பொதுச்சபையில் பார்வையாளர் அந்தஸ்த்து மட்டுமே...

பாசப் போராட்டத்தில் வென்ற மனைவி: 10 ஆண்டுகளுக்கு பிறகு கோமாவில் இருந்து மீண்ட கணவர்

0
சீனாவில், மாரடைப்பு ஏற்பட்டு 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது கணவருக்கு நினைவு திரும்பியதால் இன்ப அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ள சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச்...

ஆயுத உதவியை நிறுத்துவோம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0
காசாவில் ரபா பகுதியில் பாரிய தரை வழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவரும் நிலையில், அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்கப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். “...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...