கப்பல் மோதி பாலம் உடைந்து விழுந்து விபத்து: அறுவர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் Baltimore நகரிலுள்ள Francis Scott Key பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று...
இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி உடைந்து விழுந்த பாலம்!
அமெரிக்காவின் மேரிலேண்ட் (Maryland) மாகாணத்தில் உள்ள பால்டிமோரில் (Baltimore) Francis Scott பாலத்தில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott ) என்ற மிகப்பெரிய...
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்துக்குள் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்...
ரமலான் மாதத்தில் போர் நிறுத்தம்கோரி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்...
வீரப்பனின் மகள் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி!
“நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யாராணி கூறினார்.
கிருஷ்ணகிரியில் (மார்ச் 24) மாலை...
ரஷ்யாவில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரிப்பு
ரஷ்யாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிராஸ்னோகோர்க் நகரில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கு உள்ளது. இங்கு கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த...
பிரிட்டிஷ் இளவரசிக்கு புற்றுநோய்!
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
42...
ரஷ்யாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 60 பேர் பலி!
ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற...
மனிதனுக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்!
மருத்துவ உலகில் முதன்முறையாக மனிதர் ஒருவருக்கு, பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்.
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் Massachusetts என்ற மருத்துவமனையில்தான் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது.
ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நோயாளி...
ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை!
பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி...













