ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டுவெடிப்பு – சூத்திரதாரி கைது!

0
ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார். ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம்...

‘மீண்டும் வந்தது ‘குருவி’!

0
ட்விட்டரின் லோகோவாக மீண்டும் குருவியாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர்...

டுவிட்டரில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

0
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர்...

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சங்கள்

0
சமூக வலைத்தள பாவனையில் அதிகளவான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வட்ஸ்அப் செயலியானது, தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. செய்திகளை அனுப்புவதை...

கொவிட் தடுப்பூசிக்கான பரிந்துரையில் மாற்றம்

0
கொவிட்–19 நோய்ப்பரவலின் புதிய கட்டத்தைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான பரிந்துரைகளை மாற்றியமைத்துள்ளது. ஆரோக்கியமான பிள்ளைகளும் இளைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என்று அது தெரிவித்தது. ஆனால் வயதானவர்களும் நோய்வாய்ப்படக்கூடிய...

சூரியனில் இராட்சத துளை அவதானிப்பு

0
ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பூமியை விடவும் 20 மடங்கு மிகப்பெரிய துளை ஒன்று சூரியனில் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. “கரோனல் துளை” என்று அழைக்கப்படும் இந்த இடைவெளியில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல் மணிக்கு...

பாகிஸ்தான், சவூதி அரேபியா போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வழிவகுக்கின்றன!

0
பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாலைதீவு பயங்கரவாதம் குறித்து ஆய்வுசெய்த டொக்டர் பெர்னாண்டஸ் நடத்திய ஆய்வில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன. மாலைதீவில் பயங்கரவாதம் ஒரு...

வேற்று கிரகத்தில் புழுதிப்புயல்

0
எமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள கிரகம் ஒன்றில் முதல் முறையாக கொந்தளிக்கும் புழுதிப்புயல் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 40 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் வி.எச்.எஸ் 1256பி என்ற வேற்றுக் கிரகத்திலேயே...

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிக மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முயல்கிறது: அறிக்கை

0
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஜி ஜின்பிங் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கத்தின் கட்டமைப்பை மாற்றவும், அதை இன்னும் மையப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று நாட்கள் நீடித்த 20வது சீனக் கம்யூனிஸ்ட்...

இந்தியாவின் ஜி20 தலைமைத்தின் கீழ் உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்த பணியாற்றும் மோடி!

0
உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஜி20 தலைமைத்துவத்தை வகித்துவரும் இந்தியா பணியாற்றி வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார். கொவிட் பெருந்தொற்று, உக்ரெய்ன் - ரஸ்ய போர் ஆகியவற்றுக்கிடையில்...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...