நில நடுக்கம் – பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர்....
நிலநடுக்கத்தில் தரைமட்டமானது துருக்கியின் 2,200 ஆண்டுகள் பழமையான கோட்டை
துருக்கியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி போட்டு உள்ளது.
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ்,...
துருக்கி நிலநடுக்கம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0...
பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் 7 பிள்ளைகளும் பலி
பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம்...
துருக்கியில் அடுத்தடுத்து நில நடுக்கங்கள் – 1500 இற்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது....
ஒட்டிப் பிறந்த 3 சகோதரிகளை திருமணம் செய்த கென்ய நபர்!
ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி கிடையாது என்றாலும், சில நாடுகளில் பல பெண்களை திருமணம் செய்த நபர்கள் பற்றி அவ்வவ்போது செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதேபோல் பாலிகாமி...
சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள் டூடுல்
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கூகுள் நிறுவனம் இன்று சிங்கம் மற்றும் தேசியக் கொடியின் மூன்று வண்ணங்களைக் கொண்ட கூகுள் டூடுலுடன் கொண்டாடியது.
ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் கூகுள் தனது டூடுலை...
அமெரிக்க அணுசக்தி ஏவுதளத்துக்கு மேல் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு
அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் இராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம...
சன், சந்திரயான்-3, ககன்யான் பணிகளை 2023 இல் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகிறது
2023 ஆம் ஆண்டில், இஸ்ரோ ஆதித்யா எல் 1 சன் மற்றும் சந்திரயான் -3 போன்ற கோள்களுக்கிடையலான பயணங்களைத் தொடங்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள வானூர்தி சோதனை வரம்பில்...
தெற்காசியப் பெண்களைக் குறிவைத்து மணப்பெண் கடத்தல் மோசடிகள் சீனாவில் நடத்தப்படுகின்றன: அறிக்கை
சீன குடிமக்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து பல்வேறு மணப்பெண் கடத்தல் மோசடிகளை நடத்துவதாக புலனாய்வு இதழியல் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
"உலகின் பல்வேறு பகுதிகளில் மனிதக் கடத்தல் நடந்தாலும், இந்தத்...













