உலகை அச்சுறுத்திய கொரோனா ‘அவசர நிலை’ பட்டியலில் இருந்து நீக்கம்!

0
கொவிட் – 19 தொற்று இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். கொவிட் – 19 வைரஸ் 2020...

முன்னணி சக்தியாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் தேடலைப் பாராட்டும் புகழ்பெற்ற எழுத்தாளர் டெல்லிஸ்

0
முன்னணி சக்தியாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் தேடலையும், அதன் கொள்கைத் தேர்வுகளையும் பிரபல எழுத்தாளர் ஆஷ்லே டெல்லிஸ் பாராட்டினார். புது தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் அண்மையில் இடம்பெற்ற பொது...

ஜி20 தலைவர் பதவி இந்தியாவின் கதையைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு: ஜெய்சங்கர்

0
இந்தியா டிசம்பர் 1 முதல் ஜி 20 தலைவர் பதவியை முறையாகப் பொறுப்பேற்ற நிலையில், இந்தியாவின் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்...

‘இந்தியாவின் G20 தலைமைத்துவம், மேற்குக்கு வெளியே உள்ள உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாகும்’

0
இந்தியாவின் G20 தலைமைத்துவம், தொழில்நுட்பம் அல்லது காலநிலை மாற்றம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு வெளியே, மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதன் உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாக அழைந்துள்ளதாக நஞ்சிரா சம்புலி தெரிவித்துள்ளார். ஒரு கென்ய...

சீனாவின் குவாங்சோ ‘ஜீரோ-கோவிட்’ நோக்கில் மில்லியன் கணக்கானவர்களை முடக்கியது

0
தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ கடந்த மாத கடைசியில் அதன் மிகப்பெரிய மாவட்டத்தை முடக்கியுள்ளது. ஒரு பாரிய COVID-19 வெடிப்பைத் தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொது போக்குவரத்தை இடைநிறுத்தியதோடு, குடியிருப்பாளர்கள்...

இலங்கை, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகள் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்வதாக நோமுரா எச்சரிக்கை

0
எகிப்து, ருமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான், ஹங்கேரி ஆகிய ஏழு நாடுகள் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் இருப்பதாக ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியான Nomura...

நீலம்-ஜீலம் திட்டத்தின் சுரங்கப்பாதை இடிந்து விழும் என நேப்ரா முதல்வர் எச்சரிப்பு

0
நீலம்-ஜீலம் நீர்மின்சாரத் திட்டத்தின் சுரங்கப்பாதை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (நேப்ரா) தலைவர் எச்சரித்துள்ளார். நீலம்-ஜீலம் நீர்மின் நிலையம் ஆசாத் காஷ்மீர்...

ஐரோப்பாவில் உளவு பார்ப்பதாக சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விமர்சனம்

0
சீன தொழில்நுட்ப நிறுவனங்களான Huawei, ZTE Corps, Hikvision ஆகியவை கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதாக மனித உரிமை குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. இவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு...

பெண்களின் மார்பகம், பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு? ஈரான் ஹிஜாப் போராட்டம்

0
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெண்களின் முகம், மார்பகங்கள், பிறப்புறுப்பை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து, அதாவது 1979 ஆம்...

திருமணத்திற்கு வெளியிலான உறவை தண்டிக்க இந்தோனேசியாவில் சட்டம்

0
திருமணத்திற்கு அப்பால் உடலுறவில் ஈடுபட்டால் ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டம் ஒன்று இந்தோனேசிய பாராளுமன்றத்தில் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் ஆரம்பத்தில் இந்த...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...