580 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நீண்ட சந்திர கிரகணம்!
சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் திகதி தோன்றும்.
சூரியன், நிலவு, பூமி...
பைசர் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படும் புதிய கொவிட் தடுப்பு மருந்து
பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரையை உற்பத்தி செய்ய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
95 நாடுகளில் மிகக் குறைந்த விலையில் இந்த தடுப்பு மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்....
உலகம் மற்றுமொரு நெருக்கடியை சந்திக்கலாம்: உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகம் முழுவதும் காணப்படும் கோவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக எதிர்வரும் காலத்தில் மேலும் ஒரு நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நாடுகள் கொரோனா...
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு பிரித்தானியாவில் திருமணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில்...
அலி சப்ரியின் சகோதரனையும் பதவி விலகுமாறு அழுத்தம்?
நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதியமைச்சர் அலிசப்ரியின்...
கொரோனா தடுப்பு மாத்திரைக்கு பிரித்தானியா அனுமதி
கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு...
மீண்டும் பரவும் கொவிட்: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் நிலையில், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் மத்திய...
பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் விண்வெளி நிலையமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் பல கோள்களும் சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பூமி சூரியனை...
ஏலத்துக்கு வருகிறது 181 ஆண்டு பழமையான உலகின் முதல் ‘ஸ்டாம்ப்’
உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 181 ஆண்டு பழமையான ‘ஸ்டாம்ப்’ எனப்படும் தபால் தலை, ஏலத்துக்கு வருகிறத்துக்கு வெளியிடபபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, 61.82 கோடி ரூபாவுக்கு ஏலம்...
தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் இறங்கினார்....