உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்டிருக்கும் உணவு, வலுசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலை ஏற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஒன்று ஏற்படலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. ‘இந்த மந்தநிலையை எவ்வாறு...

இலட்சங்கள் செலவளித்து நாயாக மாறிய ஜப்பான் இளைஞர்

0
ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டது. இதற்காக, 55 இலட்சம் ரூபா செலவழித்து, அவர் நாய் போல் மாறியுள்ளார்.  ஜப்பானைச் சேர்ந்த, டோகோ...

பின்லாந்து, சுவீடன் நாடுகள் இணைவதில் நேட்டோ உறுதி

0
பின்லாந்தும் சுவீடனும் விரைவாக நேட்டோ கூட்டணியில் சேரும் என்று நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவ்விரு நாடுகளும் நேட்டோவில் சேர்வதைத் துருக்கி எதிர்க்கிறது. நேட்டோவில் உள்ள 30 நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டால் தான்...

அண்டைய நாடுகளின் உணவு பாதுகாப்புக்கு இந்தியா உறுதி

0
உலகச் சந்தையில் கோதுமையின் விலை அதிகரித்த போதும், உணவுப் பாதுகாப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளுக்கு கடுமையான நேரங்களில் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவி...

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக பெரிய பேனா

0
ஐதராபாத்தில் வசித்து வரும் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். அதன் எடை 37.23 கிலோ...

பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு- 10 பேர் பலி

0
அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 10 பேர் பலியானதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நியூயோர்க்கின் பஃபேலோ (Buffalo ) நகரிலுள்ள பல்பொருள் அங்காடி கட்டிடத்திற்குள்...

நியூஸிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று

0
நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் அறிகுறிகள் தென்பட்டதுடன், இன்று (15)  காலை அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நியூஸிலாந்து...

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்

0
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் (sheikh khalifa bin zayed al nahyan) காலமானார்.

உக்ரைனில் நீண்டபோருக்கு தயாராகும் புடின்!

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனில் அந்நாட்டின் கிழக்கில் வெற்றி பெற்றபோதும் கூட நீண்ட கால போர் ஒன்றுக்கு தயாராவதாக அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு உக்ரைனை ரஷ்யா கைப்பற்ற முயற்சிக்கும்...

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அமோக வெற்றி

0
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பெர்டினன்ட் ‘பொங்பொங்’ மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றியீட்டியுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி தற்போது செனட்டராக இருக்கும் மார்கோஸ் 55.8 வீத வாக்குகளை...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...