இனி வாட்ஸ்அப்பில் இதய எமோஜியை அனுப்பினால் சிறை தண்டனை

0
மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்...

ரஷ்யாவை பேச்சுக்கு அழைக்கிறது உக்ரேன்!

0
48 மணி நேரத்துக்குள் பேச்சுக்கு வருமாறு உக்ரேன், ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரேன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் துருப்புகளை நிறுத்தியிருப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கே பேச்சுக்கு வருமாறு உக்ரேன் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரேன் வெளிவிவகார...

வானியல் ஆராய்ச்சி:உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள்

0
உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லண்டன் பல்கலைக்கழக...

4 நிமிடங்களில் முடிவு கிடைக்கும் கொவிட் சோதனை கண்டுபிடிப்பு

0
பீ.சி.ஆர் ஆய்வுகூட சோதனை போன்ற துல்லியமானதும் நான்கு நிமிடங்களுக்குள் முடிவு கிடைக்கக் கூடியதுமான புதிய கொரோனா சோதனை முறை ஒன்றை உருவாக்கி இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொவிட்–19 தொற்றுக்கான மிகத் துல்லியமான மற்றும்...

அதிவேகமாக பரவும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு

0
பிஏ.2. மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர் என கூறப்பட்டது. ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும்...

ஜோ பைடன் 3-ம் உலகப்போரின் அபாயத்தை உருவாக்குகிறார: டிரம்ப் குற்றச்சாட்டு

0
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி...

ஒமிக்ரோனுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடாது?

0
'ஒமிக்ரோன் வகையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும்' எனக் கணிப்பது ஆபத்தானது; மேலும் பல புதிய வகை கொரோனா தீநுண்மிகள் உருவாகும் நிலையே நிலவுவதாக' உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை...

திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்!

0
கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே...

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 26 பேர் பலி

0
ஆப்கானிஸ்தானில் எந்த நேரமும் துப்பாக்கியும் கையுமாக அலைகிற தலீபான்கள் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பல மேற்கத்திய நாடுகள் அந்த நாடுகளின் சொத்துகளை முடக்கி உள்ளனர். இதனால் அங்கு...

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் – ஐ.நா.சபை கண்டனம்

0
பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...