ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொலை!

0
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் உயர் மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமது அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்...

ஹிஸ்புல்லா அமைப்புமீதும் இஸ்ரேல் போர் தொடுப்பு

0
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்...

இஸ்ரேல்மீது மீண்டும் தாக்குதல்: 10 பேர் பலி!

0
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி...

கமலா ஹாரிசுக்கு கட்சிக்குள் பேராதரவு: குவியும் நன்கொடைகள்!

0
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேவையான கட்சி பிரதிநிதிகளின் ஆதரவை வென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் நடந்த முதல் வாக்கெடுப்பில், அதிபர் வேட்பாளராக...

ஜோ பைடன் பின்வாங்கியதன் பின்னணி என்ன?

0
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரச்சாரம் தொடங்கி...

கமலா ஹாரிஸை இலகுவில் வீழ்த்துவேன்: ட்ரம்ப் சூளுரை

0
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக்...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பெண்!

0
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்பிற்கு பெருகிவரும் ஆதரவுக்கு இடையே ஜோ பைடன் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து...

ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகினார் பைடன்!

0
சொந்தக் கட்சிக்குள்ளேயே கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தங்களால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து, தற்போதைய ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகினார். இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகிறார்....

வன்முறை – 105 பேர் பலி! பங்களாதேஷில் ஊரடங்கு!

0
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பங்களாதேஷில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும்...

அகதிகள் படகில் தீ விபத்து: 40 பேர் பலி

0
அகதிகள் பயணித்த கப்பலொன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 40 பேர்வரை பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹயிட்டி நாட்டில் இருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் என்ற தீவை நோக்கி படகில் புறப்பட்டனர். அப்போது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...