இலங்கையில் பெரிய துறைமுக வளாகத்தை கட்டும் சீனா.. இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும்?

0
கடந்த ஆண்டு இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையானது பரவலான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியதோடு, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. ஆனால்...

சீனாவின் சர்வதேச கடன்வழங்கல், வளரும் நாடுகளின் கடனை அதிகரிக்கிறது

0
கடந்த இரண்டு தசாப்தங்களில், சீனாவின் உலகப் பொருளாதாரச் செல்வாக்கு, உலகப் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை அதிகரித்தது மட்டுமல்லாமல், வளரும் நாடுகளில் உலகளாவிய கடனை கணிசமாக அதிகரிக்கச் செய்துள்ளது. பெய்ஜிங்கின் சர்வதேச கடன்வழங்கல், அதன்...

2020 இல் உலகம் முழுதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளன

0
கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐ.நா. சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள்...

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ்

0
இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடிசூட்டும் நிகழ்வு இன்று கோலாகலமாமுறையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி காலமானார். அவரது மறைவுக்கு பிறகு...

சொந்த விமானத்தை வீழ்த்தியது உக்ரைன்

0
மத்திய கீவுக்கு மேலால் கட்டுப்பாட்டை இழந்து பறந்த தனது சொந்த ஆளில்லா விமானத்தை உக்ரைனிய விமானப்படை சுட்டுவீழ்த்தியுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை மாலை இந்த ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த விமானப் படை...

செவ்வாய் கிரகத்தில் நீர் : உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்

0
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதாக சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மணல் திட்டுக்களை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன. இதனால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்...

உலக சவால்களைச் சமாளிக்க புத்தரின் அமைதிச் செய்தி பயனுள்ளதாக இருக்கும்: மேக்வால்

0
உலகின் சில பகுதிகளில் நிலவும் அமைதியின்மை பிரச்சனைகளை புத்தபெருமான் கூறிய போதனைகள் மற்றும் கொள்கைகளால் சமாளிக்க முடியும் என்று மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார். புது தில்லியில் நடைபெற்ற...

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வலிமை!

0
ஜி - 20 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டுக்கு முன்னோடியாக - ஆரம்ப கட்ட...

உலக பௌத்த உச்சி மாநாடு புத்த மதத்தின் சாரத்தை உலகுக்கு பரப்ப உதவும்! திபெத்திய ஆசிரியர்

0
திபெத்திய ஆசிரியரும் திபெத்திய பௌத்தத்தின் தியான மண்டப தலைமை குருவுமான யோங்கே மிங்யுர் ரின்போச் கடந்த வாரம் இந்தியாவில் நடந்த உலகளாவிய பௌத்த உச்சிமாநாடு பௌத்தத்தின் சாரத்தை உலகுக்குப் பரப்ப உதவும் என்றார். "இந்த...

ஆயுதமாக்கப்படும் மதம்!

0
பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், நாடு முழுவதும் மத நிந்தனை செய்பவர்களுக்கு எதிராக ஒரு வேட்டையின் அவசியம் குறித்து மிகவும் கவலையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தூஷணத்தை ஆயுதமாக்குவதைப் பொருத்தவரை, ஒரு நாடாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...