பாகிஸ்தானின் 2023 நிதியாண்டின் வளர்ச்சியை 0.5 சதவீதமாக கடுமையாகக் குறைத்துள்ளது IMF
சர்வதேச நாணய நிதியம் (IMF) நடப்பு நிதியாண்டில், அதாவது 2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான GDP வளர்ச்சி விகிதத்தை இரண்டு சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது. பணவீக்கம் 19.9 சதவீதத்திலிருந்து...
WTO முற்போக்கானதாகவும், ஏனைய நாடுகளுக்கு செவிமடுக்கவும் வேண்டும் என இந்தியா விரும்புகிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
உலக வர்த்தக அமைப்பு மற்ற நாடுகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார், உலக வர்த்தக அமைப்பு நாடுகளின் கருத்துக்களை செவிமடுக்க அதிக...
உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்
உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என திட்டவட்டமாக கூறும் IMF, இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 5.9% ஆக குறைத்துள்ளது
சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் முதன்மையான உலகப் பொருளாதாரக்...
ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டுவெடிப்பு – சூத்திரதாரி கைது!
ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம்...
‘மீண்டும் வந்தது ‘குருவி’!
ட்விட்டரின் லோகோவாக மீண்டும் குருவியாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர்...
டுவிட்டரில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர்...
வட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சங்கள்
சமூக வலைத்தள பாவனையில் அதிகளவான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வட்ஸ்அப் செயலியானது, தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
செய்திகளை அனுப்புவதை...
கொவிட் தடுப்பூசிக்கான பரிந்துரையில் மாற்றம்
கொவிட்–19 நோய்ப்பரவலின் புதிய கட்டத்தைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான பரிந்துரைகளை மாற்றியமைத்துள்ளது.
ஆரோக்கியமான பிள்ளைகளும் இளைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என்று அது தெரிவித்தது.
ஆனால் வயதானவர்களும் நோய்வாய்ப்படக்கூடிய...
சூரியனில் இராட்சத துளை அவதானிப்பு
ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பூமியை விடவும் 20 மடங்கு மிகப்பெரிய துளை ஒன்று சூரியனில் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
“கரோனல் துளை” என்று அழைக்கப்படும் இந்த இடைவெளியில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல் மணிக்கு...
பாகிஸ்தான், சவூதி அரேபியா போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வழிவகுக்கின்றன!
பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாலைதீவு பயங்கரவாதம் குறித்து ஆய்வுசெய்த டொக்டர் பெர்னாண்டஸ் நடத்திய ஆய்வில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன. மாலைதீவில் பயங்கரவாதம் ஒரு...




