ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் இறுதிக்கிரியை 5 ஆம் திகதி

0
முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.  அவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உட்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த...

பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் லுலா!

0
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா என்று பரவலாக அறியப்படும் மூத்த இடதுசாரி அரசியல்வாதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவியேற்றார். இதன்மூலம் மூன்றாவது முறையாக அவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும்...

பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்

0
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் மரணமடைந்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாப்பரசர் பதவியில் இருந்து விலகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக வத்திக்கானில்...

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு 15 லட்சம் இழப்பீடு கொடுத்த நிறுவனம்

0
பெண் ஊழியர் ஒருவர் தனது மகப்பேறு குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்திடம் இருந்து 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்றிருக்கிறார். இங்கிலாந்தில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி என்ன...

சீனாவில் கொரோனா தாண்டவம் – WHO கவலை

0
சீனாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகின்றன. இந்த நிலையில் சீன பயணிகளுக்கு அமெரிக்காவிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம்...

டிசம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு

0
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா டிசம்பர் 1 அன்று ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை...

பாகிஸ்தான் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று நோமுரா தெரிவிப்பு

0
ஜப்பானிய நிதி நிறுவனமும் முதலீட்டு வங்கியுமான நோமுரா ஹோல்டிங்ஸ், பாகிஸ்தான் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் உள்ளது என்று கூறியதாக ராய்ட்டர்ஸை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, ருமேனியா,...

பாக்-ஆப்கான் எல்லையில் மோதல்கள்; பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் சவால்

0
பலுசிஸ்தான் மாகாணத்தின் சாமன் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த எல்லை மோதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருவதாக ஏசியன் லைட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமைதியைப் பேணுவதற்கான இருதரப்பு...

அமெரிக்காவில் பனிப்புயலால் தொடர்ந்தும் பெரும் பாதிப்பு

0
அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயோர்க் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது. கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்....

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு சிறைத் தண்டனை

0
லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு 5 மில்லியன்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...