பெலாரஸுக்கு ‘அணு ஆயுத’ ஏவுகணை வழங்குகிறது ரஷ்யா
அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெலாரஸ் ஜனாதிபதி...
ஐரோப்பாவுக்கு எரிவாயு: ரஷ்யா முழுமையாக நிறுத்தும் அச்சம்
உக்ரைன் நெருக்கடியில் தனது அரசியல் செல்வாக்கை பலப்படுத்த ஐரோப்பாவுக்கான எரிவாயுவை ரஷ்யா முழுமையாக நிறுத்தக் கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு உக்ரைன் இப்போதே தயாராக வேண்டும் என்றும்...
ஆப்கான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது!
ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இடிபாடுகளில்...
ரஷ்யாவுக்கு பதிலடி தயார் – உக்ரைன் அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவுடனான போரை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியா உக்ரைன் போர் தடையின்றி தொடர்ந்து 117வது நாளாக நீடிக்கிறது.
உக்ரைனின் தொழில்துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷியா முயற்சித்து...
குரங்கு அம்மைப்” பெயரை மாற்ற சுகாதார அமைப்புக்குப் பரிந்துரை
மங்கிபொக்ஸ் (monkeypox) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற வைரஸின் பெயரை மாற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"பாரபட்சம்" மற்றும் "இழிவுபடுத்தும்" விதமான பெயர் குறியீட்டை மாற்ற வேண்டியது அவசர தேவையாகும்
என்று ஆபிரிக்கா உட்பட...
நீண்ட நெடுங்காலம் ராணியாக இருந்து உலக வரலாற்றில் சாதனை படைத்த ராணி இரண்டாம் எலிசபெத்!
இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரச பணியை...
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட யானை உயிரிழப்பு
இந்தியாவில் பந்திப்பூர் வனப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்துள்ளது.
குறித்த யானை 'போகேஸ்வரன்', 'கபினி' என பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது.
ஆண் யானையான போகேஸ்வரன் மிக நீளமான தந்தங்களை உடையது. அதாவது...
பொப் பாடகர் ஜஸ்டின் பீபர் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிப்பு
உலக புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பீபர் தமது முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.
அரிய வகை நரம்பியல்...
ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகள் விதிப்பு!
ரஷியாவின் 236 கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மற்றும் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன என உக்ரைனிய அதிபர் தெரிவித்து உள்ளார்.
கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 107வது...
தாயை கொன்று ஒரு அறையில் மறைத்துவிட்டு நண்பர்களுடன் திரைப்படம் பார்த்து இரசித்த 16 வயது சிறுவன்
லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மொபைல் கேம் விளையாடுவதைத் தடை செய்த தனது தாயைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு நிற்காமல், அந்த 16 வயது மகன், தனது நண்பர்கள்...












