போர் நிறுத்தம் இல்லை: ஈரான்!
போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
இரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு...
ஈரான், இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணக்கம்: ட்ரம்ப் அறிவிப்பு!
ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்;ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு...
அமெரிக்க தளங்கள்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள்...
‘ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 போர் விமானங்களை தாக்கி அழித்தோம்’ – இஸ்ரேல் அறிவிப்பு
ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள ஆறு...
கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு!
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.92 டாலர் அல்லது...
அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்! வடகொரியா களத்தில்!!
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம்...
ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் தகர்ந்தது எப்படி?
அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மலைக்கு அடியில் அணு சக்தி தளங்களை அமைத்து உள்ளன. இந்த அணு சக்தி தளங்களை அழிக்க பூமியை துளைத்து தாக்குதல் நடத்தும்...
சிரியாவில் தேவாலயத்துக்குள் தற்கொலை குண்டு தாக்குதல்: 22 பேர் பலி!
சிரியாவில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 52 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மேற்கு ஆசிய நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் மார் எலியாஸ் என்ற தேவாலயம்...
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுகிறது ஈரான்: எரிபொருள் ஏற்றுமதி பாதிப்பு!
அமெரிக்க தாக்குதலால் சீற்றமடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது...
போர் உக்கிரம்: இஸ்ரேல்மீது மிகப்பெரிய ஏவுகணைகளை வீசும் ஈரான்!
அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் - 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று...













