டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்பு
டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல்...
உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த புடின் தயார்! ரஷ்யா அறிவிப்பு
தேவையேற்படின் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவூதி...
முடிவுக்கு வருமா போர்? ரஷ்ய, அமெரிக்க அதிகாரிகள் நாளை சவூதி அரேபியாவில் சந்திப்பு!
உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய பிரதமர்...
கனடாவில் தரையிறங்கும்போது தலைகுப்புற கவிழ்ந்த விமானம்: பலர் காயம்!
அமெரிக்காவில் இருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கனடா, டொரண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விமான விபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அமெரிக்காவின்...
உக்ரைனுக்காக களமிறங்க தயாராகும் பிரிட்டன் படை!
" உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட, தமது நாட்டு படைகளை அங்கு நிறுத்தி வைப்பதற்கு தயாராக உள்ளோம்." என்று பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் தெரிவித்தார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் ரஷ்ய...
369 பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்!
பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களில் மேலும் மூவரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
இஸ்ரேல், ஹாமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முதல்...
சீனாவுக்கு கடிவாளம்: குவாட் கூட்டணியை வலுப்படுத்த வியூகம்!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த...
மோடி சிறந்த தலைவர்: ட்ரம்ப் புகழாரம்!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை டொனால்டு டிரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது டொனால்டு...
ஈரானின் அணு ஆயுத ஆலைமீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்: வெளியானது பகீர் தகவல்!
ஈரானிலுள்ள அணு ஆயுத ஆலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது....
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை உறுதிசெய்த நாசா !
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக...













