ஜனாதிபதியுடன் பனிப்போரா? பிரதமர் நிராகரிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அடியோடு நிராகரித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு நிராகரித்தார்.
இது...
செம்மணிப் புதைகுழியில் 400 ஐ நெருங்கிய எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள்...
மலையக மக்களுக்கான காணி உரிமை எங்கே?
“இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அந்த மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்துவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது. இது விடயத்தில் எதிரணிகளும் முதுகெலும்பற்ற வகையிலேயே செயல்படுகின்றது.”
இவ்வாறு ஐக்கிய...
அழுத்தங்களுக்கு அடிபணியோம்:விசாரணை வேட்டை தொடரும்
எத்தடை வரினும் உயிர்த்த ஞாயிறு விசாரணை நிறுத்தப்படமாட்டாது. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விசாரணை இடம்பெறும் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் சுனில் வட்கல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களிடம்...
நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? செம்மணியில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ - 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கிவைப்பு
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நேற்று (19) நடைபெற்றது.
இந் நிகழ்வில்...
ரணில் விக்கிரமசிங்க ஒரு மூளைக்காரர்:வேலைக்காரர் – ராஜித புகழாரம்
ரணில் விக்கிரமசிங்க ஒரு ஜனரஞ்சக (பிரபலமான) தலைவர் இல்லை என்றபோதிலும், அவர் ஒரு திறமையான மூளைக்காரர் என்றும், அவரால் மட்டுமே இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடியும் என்பதை மக்கள்...
அர்ச்சுனாவின் பதாகைக்கு யாழில் செருப்பு மாலை அணிவிப்பு
யாழ்ப்பாண நகருக்கு அருகில் உள்ள பிரதான வீதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Banner) செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், அர்ச்சுனா இராமநாதன்...
வீதி விபத்துகள்: 6 மாதங்களுக்குள் நாட்டில் 1,297 பேர் பலி!
இலங்கையில் 2026 ஜனவரி முதல் ஜுன் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகளில் பாதசாரிகளும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுமே அதிக அளவில் பலியாகியுள்ளனர் என பொலிஸ்...













