டெங்கு காய்ச்சலால் 31 பேர் உயிரிழப்பு!

0
இலங்கையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த இரு நாட்களில் மட்டும் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்த...

” மறுசீரமைப்பு செயற்பாடு வெற்றியளித்தால் முதலீடுகளை இலகுவில் பெறலாம்”

0
இலங்கையின் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் நிலையானதாக காணப்படும் பட்சத்தில் முதலீடுகளை ஈர்ப்பது கடினமாக இருக்காது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

எதிர்கட்சி தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

0
போலியான தர்க்கங்களை முன்வைத்து தோல்வியைத் தழுவிக் கொள்வதற்கு மாறாக நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சித் தலைவர் தலைமையிலான முழு எதிர்க்கட்டசிக்கும் அழைப்பு விடுத்தார். தேசிய கடன்...

எட்டு மாத கரு கழிவுநீர் வடிகாலில் இருந்து மீட்பு

0
கர்ப்பிணிப் பிரிவுக்கு அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து எட்டு மாத மனித கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி தேசிய வைத்தியசாலையி​ல் இருந்தே, இக்கரு மீட்கப்பட்டுள்ளது. வடிகால் அமைப்பை சுத்தம் செய்ய...

செல்பி எடுக்கச் சென்ற யுவதி மாயம்

0
அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் செல்பி எடுக்கச் சென்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நிட்டம்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன யுவதி,...

” தோட்ட கம்பனிகளுக்கு எதிராக விரைவில் கடும் நடவடிக்கை” – ஜீவன் எச்சரிக்கை

0
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

தேசிய கடன் மறுசீரமைப்பினால் தோட்டத் தொழிலாளர்களின் இறுதி சேமிப்புக்கு ஆபத்து ஏற்படுவதை அனுமதிக்க முடியாது:சோ. ஸ்ரீதரன்

0
தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் இறுதி சேமிப்பு மீது பலவந்தமாக கை வைக்கப்படுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின்...

ஐ.தே.க.வை மலையகத்திலும் பலப்படுத்த வேண்டும் – ஹட்டனில் வைத்து சாகல கருத்து

0
துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியுமான சாகல ரத்னாயக்க. ஐக்கிய...

நுவரெலியாவில் கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு – சுகாதார அமைச்சர்

0
நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையை அடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

கடலில் குளிக்கச் சென்ற தாத்தாவும் பேரனும் சடலங்களாக மீட்பு

0
புத்தளம் – நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் (வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் ( வயது 22)...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...