ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நவம்பர் 18 இல் விடுக்கப்படுமா?

0
எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதியளவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படலாம் என சிலர் கருதுகின்றனர் என்று உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர்...

தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிவந்த லொறி விபத்து – 22 பேர் காயம்

0
பண்டாரவளை, மல்வத்த தோட்டப் பகுதியில் வேலையைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது . இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , சாரதி உட்பட...

அரச வைத்தியசாலைகளுக்கு எரிபொருள் வழங்க ஜப்பான் 46 மி. டொலர் நன்கொடை

0
நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஹோமாகம ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

0
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பிக்குகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரங்களை அமைக்க முயற்சித்துள்ளனர். அப்போது,...

” பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து தெற்கு மக்களுக்கு தெளிவூட்டல்”

0
பயங்கரவாத தடைச் சட்டத்தினால் வடக்கு, கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வரும் பிரச்சினைகளை, தெற்கில் உள்ள  சமூகத்திற்கு தெரியப்படுத்தி - அந்த சட்டத்தை இல்லாதொழிக்க பாரிய தலையீடு மேற்கொள்ளப்படும் என அனைத்துப்...

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம், கொடுப்பனவுகள் குறைப்பு

0
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த விடுத்துள்ள அறிக்கையின்படி, பொது செலவினங்களின் முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களின் மேலதிக நேரம் மற்றும்...

தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையர்

0
இந்நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற மன்னார் பகுதியைச் சேர்ந்த எஸ். சிந்துஜன் என்ற 22 வயதுடைய நபர் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது இந்திய...

சரண வீதிக்கு தற்காலிக பூட்டு

0
தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக சோசலிச இளைஞர் ஒன்றியம்  ஏறபாடு செய்து ராஜகிரிய பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள சரண வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  

” மன்னித்து ஏற்க தயார் வாருங்கள்” – டலஸ் அணிக்கு மஹிந்தானந்த அழைப்பு

0
" உங்களுக்கு மன்னிப்பு வழங்க நாம் தயார். மீண்டும் எங்கள் கட்சி பக்கம் வாருங்கள்..." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. நாடாளுமன்றத்தில் இன்று...

டிஜிட்டல் தராசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

0
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும், கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, 'டிஜிட்டர் தராசு' முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டியாகலை, பொகவானை லொய்னோன், ஆகிய தோட்ட பகுதிகளில் கொழுந்து நிறை அளவிடுவதற்கு...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....