கம்பனிகளின் விளையாட்டு எங்களிடம் எடுபடாது: ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு உறுதி!

0
வரவு - செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஜனவரி முதல் வழங்கப்படும். கம்பனிகள் கடந்த அரசாங்கங்களுக்கு விளையாட்டுக்களை காண்பித்திருக்கலாம். ஆனால் எம்மிடம் அந்த விளையாட்டுக்கள் செல்லாது. எனவே நாம்...

யாழில் போதைப்பொருள்களுடன் 23 பேர் கைது!

0
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்...

2026 பாதீடு அரசியல் நாடகம்: சஜித் கடும் சீற்றம்!

0
"வரவு - செலவுத் திட்டம் என்ற பெயரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்களின் மூட்டையையே முன்வைத்துள்ளார். இதில் மக்களுக்கு ஏமாற்றமே நிறைந்துள்ளது." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

போதை ஒழிப்பு சமர்: வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 7 பேர் சரணடைவதற்கு தூது!

0
போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை கைவிட்டு பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைவதற்கு தயாராக இருப்பதாக வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 7 பேர் தெரியப்படுத்தியுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (09) தெரிவித்தார். இவர்களின் கோரிக்கை...

ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்திரவதை: மந்திரவாதி கைது!

0
  உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்திரவதை செய்த மந்திரவாதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த வாரம்...

இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் உட்பட 37 பேர் எதிராக துருக்கி கைது உத்தரவு!

0
  காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் 37 பேர்மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது உத்தரவுகளை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது. காசாவில் திட்டமிட்டு...

மாகாணசபைத் தேர்தல்: சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அழைப்பு!

0
மாகாணசபைத் தேர்தலை நடத்தும் விதம் பற்றி ஆராய்ந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம், எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இது தொடர்பில் பிரதமருக்கு...

குற்றம் இழைக்கவில்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்?

0
போர் இல்லாத சூழ்நிலையிலும் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மை முகமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம்...

மரக்கறி விலைப்பட்டியல் (09.11.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (09.11.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சம்பள உயர்வு குறித்து கம்பனிகள் அறிவிக்கப்பட்டும்: நான் ஏன் பதவி விலக வேண்டும்?

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் முன்மொழிவு இடம்பெற்றுள்ள நிலையில், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பதவி விலக வேண்டும் என சிலர்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...