நுவரெலிய நகர் மணிக்கூண்டு கோபுரத்தில் கோளாறு – மாறுபட்ட நேரத்தால் குழப்பம்
நுவரெலியா நகரின் மத்தியில் காணப்படும் மணிக்கூட்டு கோபுரத்திலுள்ள கடிகாரங்கள், நான்கு திசைகளிலும் வெவ்வேறான நான்கு நேரங்களை காட்டுவதால் வெளியிடங்களிலிருந்து நுவரெலியாவுக்குச் செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
நுவரெலியா லயன்ஸ் கிளப்பின் 50ஆவது ஆண்டு...
பாகிஸ்தானை கலாய்த்த சிம்பாப்வே ஜனாதிபதி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஜிம்பாப்வே...
முப்பாட்டன் கனவில்வந்து கூறியபடி புதையல் தோண்டிய எழுவர் கைது!
காலஞ்சென்ற முப்பாட்டன் கனவில் வந்து கூறியதன் படி வீட்டின் நடுவில் புதையல் தோண்டிய வர்த்தகர் உள்ளிட்ட ஏழு பேரை கடவத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாந்திரீகர் ஒருவரும் இருப்பதாகவும், புதையல் தோண்டுவதற்கு...
” வெள்ளம்,பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஆற்றை கடந்து நகருக்கு செல்லும் அவலம்”
தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட லூல்கந்தூர கீழ் பிரிவு தோட்ட மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக ஆற்றை கடந்தே நகருக்கு சென்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் பாலமொன்றை அமைக்குமாறு பலமுறை உரியதரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை...
அச்சுறுத்தல்களுக்கு அடங்கமாட்டோம் – மீண்டெழுவோம்! நாமல் சூளுரை
" அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் போராட்டங்கள் மூலம் எமது கட்சியின் அரசியல் பயணத்தை தடுத்துவிடமுடியாது. மக்களுடன் இணைந்து எமது எழுச்சி பயணம் முன்நோக்கி தொடரும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதில் தேசிய...
‘மோசடி மோகினி’ திலினியுடன் தமிழ் அரசியல் வாதிகளுக்கு தொடர்பா?
இலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி, தமிழ் அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பில் இருந்தார் எனத் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...
ஓ.எல். பரீட்சை பெறுபேறு 25 ஆம் திகதி வெளியீடு!
இவ்வாண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் மாதம் 25ம் திகதி வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் கடந்த மே மாதம்...
மஹிந்தவுக்கு ராஜயோகம் – நடக்கபோவது என்ன?
நவம்பர் 18 ஆம் திகதி 77 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.இதனை முன்னிட்டு நாட்டிலுள்ள முக்கியமான சில ஜோதிடர்கள், மஹிந்தவின் ஜோதிடத்தை பார்த்துள்ளனர்.
அதில் ஒருவர், நவம்பர் மாதத்துக்கு...
உரிய காலத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் – உறுதிப்படுத்தினார் அமைச்சர்
உரிய காலப்பகுதிக்குள் உள்ளாட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம், ஆராச்சிக்கட்டுவ தொகுதி கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில்...
குருந்தூர் மலை பௌத்த அடையாளம்! இந்து கோவில் என்பதை ஏற்க முடியாது!!
" குருந்தூர் மலையை இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலை பௌத்த விகாரை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புத்த சாசனத்தின் அடையாளங்களை அழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது."
இவ்வாறு...












