மரக்கறி விலைப்பட்டியல் (01.11.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கொள்கை இல்லாத எதிரணியுடன் கூட்டு கிடையாது: 21 ஆம் திகதி போராட்டத்துக்கு மக்கள் போராட்ட முன்னணி ஆதரவு வழங்காது!

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது என்று மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம்...

ஹொரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட ஐவர் யாழில் கைது!

0
  ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஜந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஐவரே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 2 கிராம் 300 மில்லி கிராம்...

ஐஸ் போதைப்பொருளுடன் கெஹேல்பத்தர பத்மேவின் மூன்று சகாக்கள் கைது!

0
  சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை வத்தவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்துக்கமைய வத்தளை, அவரக்கொட்டுவ பகுதியில்...

ரணில், சஜித் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்!

0
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற...

21 ஆம் திகதி நுகேகொடையில் மேடையேறமாட்டோம்: சஜித் அணி திட்டவட்டம்!

0
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

யாழ். பல்கலைக்கழக நூலகத்திலிருந்து மகசீன்கள் மீட்பு!

0
  யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இருந்து துப்பாக்கி மகசீன்களும், வயர்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது. யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில்...

நுவரெலியா பிரதேச சபையின் 2026 பாதீடு நிறைவேற்றம்!

0
நுவரெலியா பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. நுவரெலியா பிரதேச சபையின் பாதீட்டு நிறைவேற்றக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு தவிசாளர் வேலு யோகராஜா...

போதைப்பொருளுடன் இபோச பஸ் சாரதி நல்லத்தண்ணியில் கைது!

0
இபோச பஸ் சாரதியொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லத்தண்ணி பகுதியில் உள்ள பஸ் நிலைய தங்குமிட விடுதியில் வைத்தே, நல்லத்தண்ணி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கடந்த சில மாதங்களாக...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...