தென்னாபிரிக்காவிடம் மண்கவ்வியது மேற்கிந்திய தீவுகள் அணி!

0
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய...

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு!

0
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் உட்பட்ட குழுவினர் (26.02.2026) நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். இன்று 26.02.2026 காலை...

கேரளா மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

0
கேரளா மாநிலத்​தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்​று​வதற்​கு, பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. கேரளா மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. முன்​ன​தாக கேரளா என்ற மாநிலத்​தின் பெயரை, ‘கேரளம்’...

சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

0
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது...

ஜேர்மன், ருமேனியாவுக்குரிய பயணத்தை ஆரம்பித்தார் விஜித ஹேரத்!

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெர்மனி மற்றும் ருமேனியாவிற்கான பயணத்தை மேற்கொள்கிறார். இன்று முதல் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை ஜெர்மனிக்கும், மார்ச் 1 ஆம் திகதி முதல் ருமேனியாவிற்கும் அவர் பயணம்...

மத்திய கிழக்கில் இன்னும் தணியவில்லை போர் பதற்றம்

0
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் போக்கு மற்றும் அணுசக்தி திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் பல ஐரோப்பிய...

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருது பெற்றார் பிரதமர் மோடி

0
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து, பிரதமர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும்: அப்பாவியை பலிகடாவாக்க இடமளியோம்!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி கூறிய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு...

தென்னாபிரிக்கா, மே.தீவுகள் இன்று மோதல்!

0
T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (26) நடைபெறும் முக்கிய போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி Narendra Modi Stadium மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. சூப்பர்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...