ஆளுங்கட்சிக்கு அனுபவம் இல்லை!

0
  “கடந்த காலத்தை வைத்து தற்போதுள்ள அரசாங்கத்தை எடைபோடக்கூடாது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனாலும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. உடனடியாக மாற்றத்தை எதிர்பார்ப்பது தவறான கருத்து....

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் அதிருப்தி!

0
தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது. பௌத்த மதத்தின் தலைமைப் பதவிகளுள் முக்கியமான தலாய் லாமாவாகவிருக்கும் ‘டென்ஸின் க்யாட்சோ (90)’ மீது சீனா தொடர்ந்து அதிருப்தி...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் போராட்டம் முன்னெடுப்பு!

0
வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட் டத்துக்கு எதிராக நெடுங்கேணி யில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் உணர்வெழுச்சி யுடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நெடுங் கேணி பஸ் நிலையம்...

குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு!

0
குளவிக்கொட்டு இலக்கான மூவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிவனொளிபாதமலைக்கு யாத்திரை வந்த எம்பிலிபிட்டியவை சேர்ந்த 20 வயது உடைய இளைஞன், 19 வயது யுவதி...

ஐ.தே.க., மொட்டு கட்சி இணைவு சாத்தியமா?

0
“ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எமது கட்சிக்கிடையில் கொள்கை வேறுபாடு காணப்படுகின்றது. எனவே, இணைந்து பயணிப்பது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர்...

பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும்? தி.மு.கவை விளாசித்தள்ளிய விஜய்!

0
“அரசியலில் தங்களை யார் எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே திமுகவின் வேலை” என்று தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். தவெக ஆரம்பித்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, மூன்றாம்...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

0
இலங்கை நாடாளுமன்றம்  நாளை (03) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலையில், இந்த அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

இலங்கைக்கான பாதீட்டு உதவியை அதிகரித்தது இந்தியா

0
2026-27 பாதீட்டில், இலங்கைக்கான பாதீட்டு உதவியை இந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக ( 43.6 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது. இது 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 3 பில்லியன் இந்திய ரூபாவாக...

ஆறுதல் வெற்றி கிட்டுமா? நாளை 3ஆவது டி20 போட்டி!

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை (03) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியையேனும் இலங்கை பெற வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...