‘மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்’

0
ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – 19 தமிழ் எம்.பிக்கள் ஆதரவு! அறுவர் எதிர்ப்பு!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை (20.04.2022) எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். ✍️...

‘ரம்புக்கனை மோதல்’ – மூவரின் நிலைமை கவலைக்கிடம்

0
ரம்புக்கனை சம்பவத்தில் காயமடைந்த 13 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், காயமடைந்த 15 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 34 வயதுடைய குடும்பஸ்தர்...

ஊரடங்கு தொடர்கிறது!

0
ரம்புக்கனையில் பொலிஸ் பிரிவில் நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்னும் தளர்த்தப்படவில்லை. தற்போது நீடிக்கின்றது. ரம்புக்கனையில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து நேற்றிரவு முதல் அப்பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரம்புக்கனை சம்பவத்துக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் – ஜீவன் கடும் கண்டனம்!

0
" மக்களால் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் போது பொலிஸார் வன்முறையை கையில் எடுத்துள்ளமையானது கண்டிக்கத்தக்கது." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுல்!

0
உடன் அமுலுக்குவரும் வகையில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். எனவே, ரம்புக்கனை பகுதியில் வாழும் பொதுமக்கள் அமைதியாக வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்...

போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச்சூடு – இ.தொ.கா. தலைவர் கடும் கண்டனம்!

0
" ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை வன்மையாக கண்டிக்கதக்கது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்." இவ்வாறு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்...

போர்க்களமானது ரம்புக்கனை! ஒருவர் பலி – 11 பேர் காயம்!! நடந்தது என்ன?

0
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மோதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தைக்...

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலி

0
ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டம் காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் பலி. மேலும் 11 பேர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

மூன்று மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும்- சன்ன ஜயசுமன

0
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கணிசமான அளவு மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடன் கடிதத்தை திறப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், மருந்துகளை முற்பதிவு...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி அம்மா காலமானார்

0
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி, ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...