பிரதி சபாநாயகரும் இராஜினாமா

0
பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தமது பதவியை இராஜினமா செய்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் குடும்பத்தோடு நாட்டை விட்டு ஓட்டம்!

0
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும், ஆட்சியாளர்களின் சகாவாக கருதப்பட்டவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் மாலைதீவுக்கு சென்றுள்ளதாக...

ஜீவன் தொண்டமான் இராஜினாமா! அரசிலிருந்து வெளியேறுகிறது இ.தொ.கா.!!

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலார் ஜீவன் தொண்டமான், தான் வகித்து வந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்துடன், அரசுக்கான ஆதரவை...

‘போராட்டங்களால் அரசை வீழ்த்த முடியாதாம்’

0
நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கும் என தெரிவித்த முன்னாள் காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, போராட்டங்களால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அரசியல்வாதிகளின் தவறான...

மூன்று மாதங்களில் இலங்கைக்கு இந்தியா 2.5 பில்.டொலர் கடனுதவி

0
ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாகஇலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ்...

113 ஆசனங்களை எதிரணிகளால் ஒன்றிணைக்க முடியுமா?

0
" நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியைக் கையளிக்க தயார் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்தார்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி...

பாராளுமன்றத்தில் பலத்தை இழக்கிறது அரசு! இன்று நடக்கபோவது என்ன?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று (05.04.2022) முற்பகல் 10 மணிக்கு கூடுகின்றது. நாடாளுமன்ற...

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்!

0
நாட்டில் கடும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. அரசுக்கான ஆதரவு குறைந்துவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் 113...

ஜனாதிபதி, இ.தொ.கா. சந்திப்பு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்தப்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர்...

ஜனாதிபதி பதவி விலகியதும் எமது திட்டம் அறிவிக்கப்படும் – அநுர

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...