‘நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்கவும்’ – ஞானசார தேரர் கோரிக்கை
" நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமென்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அதுமட்டுமல்ல இராணுவ ஆட்சியென கூவிக்கொண்டு ஜனநாயக கதைகளை கூறி...
‘இ.தொ.காவை அழைப்பது எமக்கு பிரச்சினை இல்லை’ – மனோ எம்.பி. விளக்கம்
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அது எமக்கு பிரச்சினையாக அமையாது - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட...
‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’? ஜீவனிடம் ராதா கேள்வி
தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று கூறுவதை நாங்கள் அன்றே கூறிவிட்டோம். எனவே, இணைவதற்கு நாம் ரெடி. இ.தொ.கா. ரெடியா? - என்று மலையக மக்கள் முன்னணியின்...
கொவிட் தொற்றால் 13 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் – பந்துல குணவர்தன
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் 1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளாா்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.
இதுதொடர்பில்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 308 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 308 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,436 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு ஒரு அறிவிப்பு
வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் எந்தவொரு இலங்கை பிரஜையும் அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும்...
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு
மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மீற்றர் இயந்திரத்தை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம்...
ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது
ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
எனினும் மேற்படி...
சஜித்துக்கு சர்வதேச அங்கீகாரம் – ஐக்கிய மக்கள் சக்தி பெருமிதம்!
இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கையில் மாற்று அரசாக ஐக்கிய மக்கள் சக்தியையும், மாற்று அரச தலைவராக சஜித் பிரேமதாசவையும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால்தான் சீனா சஜித்துக்கு உதவுகிறது. இந்தியாவும் அவருடன் பேச்சு...








