ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும் – அமைச்சர் தினேஷ் உறுதி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 ஜனவரி மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் - என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வரவு - செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு...
மலையக எம்.பிக்களில் வேலுகுமார் முன்னிலை! பாராளுமன்றத்தில் 7ஆம் இடம்!
பாராளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் சிறப்பாக செயற்பட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களுள் மலையக எம்.பியொருவரும் இடம்பிடித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமாரே 7 ஆவது...
2ஆவது அலைமூலம் 15,761 பேருக்கு கொரோனா! 61 பேர் உயிரிழப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (20) 15 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 61 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட...
பட்ஜட்மீது இன்று வாக்கெடுப்பு! முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு – இ.தொ.கா. ஆதரவு!!
வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான மொட்டு அரசாங்கத்தின் பட்ஜட் கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 18 திகதி...
புலிகளை ஒழித்து போரில் வென்றதுபோல பொருளாதார சமரிலும் வெற்றிபெறுவோம்
" ஒருபோதும் ஒழிக்கவே முடியாது எனக்கூறப்பட்ட புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டி போரில் வெற்றிபெற்றதுபோல் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சமரிலும் கோட்டா - மஹிந்த தலைமையின்கீழ் நிச்சயம் வெற்றிபெறுவோம்." - என்று அமைச்சர் உதய கம்மன்பில...
இன்று மாத்திரம் 435 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 215 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரை 435 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...
கொரோனாவிலிருந்து மீண்டெழ முன்னுரிமை வழங்காத ‘பட்ஜட்!
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளைமீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை." - என்று...
100 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது!
மாத்தறை - வெலிகம பகுதியில் 100 கிலோ ஹொரோயின் போதைப்பொருள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடி படையினரே சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு போதைப்பொருட்களை மீட்டுள்ளதுடன்,...
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
கொரோனாவின் பிடிக்குள் இருந்து 13,271 பேர் மீண்டனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 368 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 271 ஆக...