‘கொரோனா’ – 12,587 பேர் குணமடைவு! 5,422 பேருக்கு சிகிச்சை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 377 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக...
2ஆவது அலை – கொழும்பு மாவட்டத்தில் 5,899 பேருக்கு கொரோனா – நுவரெலியாவில் 48!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 201 தொற்றாளர்கள்...
‘கொரோனா ஒழிப்பு கூட்டம்’ – அனில் ஜயசிங்கவுக்கு அழைப்பு!
" கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் கூட்டங்களில் வைத்தியர் அனில் ஜயசிங்க இனி பங்கேற்பார்." - என்று சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.,...
2021 ஜனவரியில்கூட 1000 ரூபா கிடைப்பது சந்தேகமே!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வரவு – செலவுத் திட்ட உரை ஊடாக நேற்று யோசனை முன்வைத்துள்ளார்....
‘பட்ஜட்’டை எதிர்க்க எதிர்க்கட்சிகள் முடிவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை விமர்சித்துள்ள பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் என அறிவித்துள்ளன.
அத்துடன், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு...
‘கொரோனா’ – இலங்கையில் மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐவரும் 60 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின்...
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 241 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரையில் 398 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த...
நாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 12,210 பேர் மீண்டனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 404 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 210 ஆக...
பட்ஜட் உரையின் முக்கிய அம்சங்கள் (LIVE)
பட்ஜட் உரையின் முக்கிய அம்சங்கள்!