இலங்கை முன்னேற இதுவே இறுதி வழி – ராஜித முன்வைக்கும் யோசனை
" தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மட்டுமே இந்நாட்டுக்கு எதிர்காலம் உண்டு. இன ஐக்கியம் இல்லாவிட்டால் ஒருபோதும் நாட்டை அபிவிருத்தி நோக்கி அழைத்துச்செல்ல முடியாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
பல்கலைக்கழகங்களுக்கான காத்திருப்பு காலத்தை நீக்க நடவடிக்கை
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் நேற்று...
பண்டிகைகால விசேட நிவாரணப் பொதி விநியோகம் நாளை முதல்
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக சதொச நிறுவனத்தினூடாக பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்பட்முள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (18) இந்த நிவாரண பொதி தொடர்பபான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள்...
1000 ரூபா வழங்காத கம்பனிகள் குறித்து ஆராய விசேட குழு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தரப்புகளில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட...
காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு! நடந்தது என்ன?
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் காணாமல்போன சிறுமி, மூன்று நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டைச் சேர்ந்த யோகராசா நிதர்சனா என்ற 13 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி...
தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி வவுனியாவில் 4 வயது குழந்தை பலி!
வவுனியா, அண்ணாநகர் பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுதி நான்கு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
பரமேஸ்வரன் அருட்சிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை தொட்டியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில்...
‘அடுத்த பிறவியில் நான் ஒரு சிங்களவராக பிறக்க விரும்புகிறேன்’ – மனோ
இந்த பிறந்த நாளில், இதற்கு முன் நான் கடந்து வந்த பிறந்த நாட்களில் தோன்றாத ஒரு விருப்பம் எனக்குள் தோன்றுகிறது. அடுத்த பிறவியில் நான் ஒரு இலங்கையிலே ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும்....
51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்!
நாட்டில் 51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 01ஆம் திகதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன...
கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 578,947 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – லசந்த அழகியவன்ன
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சில பால்மா நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்தித்துள்ளது என, நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் லசந்த அழகவன்ன கூறுகிறார்.
மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க உள்ளூர் பால்...










