தேர்தலை ஒத்திவைக்க இடமளியோம் – பஸில் திட்டவட்டம்

0
“உரிய காலத்தில் தேசிய தேர்தல்கள் நடைபெற வேண்டும். இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி ரணில்...

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து இன்று வெளியான தகவல்…..!

0
இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான்,...

“பஸ் கட்டணத்தை அதிகரிப்போம்” -பஸ் உரிமையாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

0
டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதிலும் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லையென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமாயின் மிகவும் உயர்ந்த வீதத்தில் பஸ்...

சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் நுவரெலியாவில் வைத்திய சேவை ஸ்தம்பிதம்!

0
சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டணியின் கீழ் சுகாதார சேவையில் ஈடுப்படும் 11 சங்கங்கள் இணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டன. “ 20,000 ஆயிரம் ரூபாவைகோரும் ஒண்றிணைந்த தொடர் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்” எனும்...

அரச ஊழியர்களுக்கு ரூ. 20 ஆயிரம் சம்பள உயர்வு அவசியம்!

0
" வாழ்க்கைச்செலவு அதிகரிப்பால் மக்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர். இந்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு பதிலாக மக்கள்மீது மென்மேலும் சுமைகளை திணிக்கும் வகையிலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. இந்நிலைமை தொடருமானால் மக்கள் மீண்டும் வீதிக்கு...

கிரிக்கெட் சபை உடன் பதவி விலக வேண்டும்!

0
" தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை உடன் பதவி விலக வேண்டும்." - என்று வலியுறுத்தியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஶ்ரீலங்கா...

மக்களை வதைக்கும் ‘வரி சூத்திரம்’ – சஜித் கடும் சீற்றம்!

0
" பெறுமதி சேர் வரியை (வெற் வரி) 18 சதவீதமாக அதிகரிப்பது வரி சூத்திரத்தை குழப்பியடிக்கும் செயல் என்பதுடன், இந்த பிற்போக்கான வரி அதிகரிப்பானது மக்கள்மீது மேலும் சுமையை திணிக்கும் செயலாகும்." -...

எல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு – இளைஞன் காயம்

0
எல்ல பகுதியில் உள்ள விடுதியொன்றில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி விடுதியை நோக்கி இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில்,...

இந்திய நிதி அமைச்சருக்கு இதொகா பிரமுகர்கள் வரவேற்பு! வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும் பங்கேற்பு!!

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி...

சனத்தொகை, வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பம்!

0
பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குடிசன...

அரபிக்குத்து பாடலை பின்தள்ளி சாதனை படைத்தது விசில்போடு

0
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார்....

துல்கர் சல்மான் புதிய படத்தின் டீசர் வெளியீடு!

0
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து...

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

0
'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48). தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல ஹிட் படங்களில் தன்...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...