நாட்டில் பஞ்சம் ஏற்படாது – அதிஉயர் சபையில் அமைச்சர் உறுதி!

0
உணவுப் பற்றாக்குறை தொடர்பில் வீண் அச்சம் ஏற்படுத்த எதிரணி முயன்றாலும் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். இந்த ஆட்சியில் மோசடிக்கு இடமில்லை என்று தெரிவித்த அவர்,...

மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

0
மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் சற்று முன்னர் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த வாரத்திற்குள் 1,900,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேநேரம் அடுத்த மாதம் முதல் வாராந்தம் தலா 3,000,000 பைஸர்...

திருமலையில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி!

0
திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில்  இழுவைப் படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் 6 மாணவர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 20 மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற படகொன்றே இன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளது. நீரிழ் மூழ்கி காணாமல்போனவர்களை மீட்கும்...

பஸிலின் டில்லி பயணத்தின் பிரதான நோக்கம் என்ன?

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட அரச உயர்மட்ட உறுப்பினர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா...

இலங்கையில் திருமணங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

0
திருமணங்களை நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தாமல் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு மேல்மாகாண சிறு திருமண சேவை வழங்குநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறான ஏனைய நிகழ்வுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அதன் செயலாளர்...

மலையகத்தில் பயிரிடப்படும் மரக்கறிகள் நேற்றிரவு போதுமான அளவு கிடைக்கப்பெற்றன

0
மலையகத்தில் பயிரிடப்படும் மரக்கறிகள் நேற்றிரவு போதுமான அளவு கிடைக்கப்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   விவசாயிகளினால் மரக்கறிகள் வழங்கப்படாமை காரணமாகக் கடந்த சில தினங்களாக பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்திருந்தன. எவ்வாறாயினும்,...

சுகாதார நடைமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை – இன்று முதல் மீண்டும் சோதனை

0
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட சோதனை நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது....

‘நினைவேந்தும் உரிமையை தடுக்க முடியாது’ – சஜித்

0
இலங்கையில் போரின்போதும் வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை – அவர்களின் உறவுகள் நினைவேந்தும் உரிமையை எவரும் தடுக்கவே முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம்...

மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் புதிய ‘டெல்டா’- கடும் எச்சரிக்கை

0
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி,...

மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொரோனா!

0
மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாரம் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் பங்கேற்றிருந்தார்.

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...