‘யாழில் சீனத் தூதுவரை சிரிக்க வைத்த பனை மரம்’

0
வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்வு?

0
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அத்துடன், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவரை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ்!

0
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று மேலும் 3 பேருக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர...

‘பஸிலின் இடத்துக்கு பீரிஸ்’ – ஜனாதிபதி அதிரடி

0
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதில் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையிலேயே பீரிஸிடம்...

‘2022 இல் பல மாற்றங்கள் நிகழும் – ஆட்சியும் கவிழும்’

0
" 2022 மார்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரதன்ன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்...

‘சஜித்தால் அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும்’ – ஆளுங்கட்சி எம்.பி.

0
" சஜித்  பிரேமதாசவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால் அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்." - ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். மொட்டு...

வேட்டி அணிந்துசென்று நல்லூரானை வழிபட்டார் சீனத் தூதுவர்

0
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு...

பூஸ்டரை புறக்கணித்தால் நாடு முடக்கப்படும்! எச்சரிக்கை விடுப்பு!!

0
" மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்த செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும்." - என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்?

0
2022 ஜனவரியில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற...

குட்டி சபைகளின் பதவி காலம் நீடிப்பு!

0
பிரதேச சபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மேற்படி சபைகளின் பதவிகாலம் 2022 பெப்ரவரி மாதம் நிறைவுக்குவரும் நிலையிலேயே அதன் பதவி காலத்தை நீடிப்பதற்கு...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...