எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படுமா?

0
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், தற்போது டீசல் ஒரு லீற்றருக்காக 50...

படல்கமவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனுக்கு கொரோனா!

0
படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனுக்கு கோவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. படல்கம - ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்மணம்...

‘மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சவால்கள் பொருட்டல்ல’

0
பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

சவுதி விமான நிலைய தாக்குதலில் இலங்கையர் காயம்

0
ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்களால் சவுதி அரேபியாவின் அபா (Abha) விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்களில் சவுதி அரேபிய பிரஜைகள் இருவரும்...

‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கொழும்பில் களமிறங்குகிறது கூட்டமைப்பு’

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பிலும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கவுள்ளது. இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில்...

‘பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு வேண்டும்’ – கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!

0
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக நிரந்தர தீர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையொன்றை இன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்...

‘மொபைலில் சஹ்ரானின் படம்’ – 9 பேர் இன்று கைது!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரானின் படங்களை வைத்திருந்த ஒருவரும், அவருடன் வாகனத்தில் பயணித்த மேலும் 8 பேரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ்...

பஸிலின் திட்டத்துக்கு அமைச்சர்கள் போர்க்கொடி! திங்கள் அதிரும் அமைச்சரவை!!

0
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிலிருந்து 25 வீத வரியை அறவிட நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது. இதன்போது நிதி...

யாழில் விபத்து – 22 வயது இளைஞன் பலி!

0
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அராலி செட்டியார்மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா...

‘மதில்மேல் பூனையாக நவீன்’ – தேசிய அமைப்பாளரானார் சாகல!

0
ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமான முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி முன்னாள் அமைச்சர்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...