நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...
திருமலை முத்துநகர் விவசாயிகள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம்
திருகோணமலை, முத்துநகர் விவசாயிகள் இன்றும் இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“விவசாயிகளிடம் இருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு”,...
கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்களில் மீள் உற்பத்தி: கம்பனிகளுக்கு அறிவுறுத்தல்!
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய நடைமுறையின் கீழ் உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக...
பாகிஸ்தான், சவூதி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கழுகுப்பார்வை!
பாகிஸ்தான், சவூதி ஆகிய நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் -...
ஆசிய கிண்ணம்: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் மோதல்!
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில்...
இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: மயான பூமியாகிறது காசா!
இஸ்ரேல் இராணுவம் காசாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அப்பாவி பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் தற்காலிக போக்குவரத்து பாதை திறக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது காசாவை நிர்வகித்து...
தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும்
எதிர்காலத்தில் ஏதேனும் தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடங்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று நடை பெற்ற விடுதலை தின சிறப்பு நிகழ்ச்சியில்...
“டபள் கேம்” ஆடும் ஆஸ்திரேலியா! சீன அரச ஊடகம் விசனம்!!
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்குரிய ஆஸ்திரேலியாவின் முயற்சியை சீன அரச ஊடகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
இது இரு முகங்களைக் கொண்ட அணுகுமுறையென சைனா டெய்லி நாளிதழ் ஆசிரியர் தலையங்கள் எழுதியுள்ளது.
சீனாவுடன் பொருளாதார உறவுகளையும்,...
நாள் சம்பளமாக ரூ. 2000 வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும்...













