கொவிட் தொற்றிலிருந்து மேலும் 409 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 409 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 578,051 ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் ஏழு மாதங்களில் நிலைமை மாறும்!

0
" அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல எதிரணிகளின் பகல் கனவும் பழிக்காது." - என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...

அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம்- இராணுவத் தளபதி

0
அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி...

மன்றாசியில் பஸ் தரிப்பிடம் உடைப்பு – நால்வர் கைது (படங்கள்)

0
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட மன்றாசி நகரத்தில் 5 இலட்ச ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிடத்தை உடைத்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில் மன்றாசி...

பரீட்சை முறைகளில் மாற்றம்?

0
கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம் என்பவற்றை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு...

நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம்

0
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் நாளை (31) 'கறுப்பு...

அதிகரிக்கும் சாப்பாட்டு பார்சல்களின் விலை

0
இலங்கையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இடைநிலை வர்த்தகர்கள் காரணமாக இவ்வாறு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை...

திட்டம் வகுக்கும் ரணில் : சமூக மாற்றத்தை உருவாக்கும் குழுவுடன் இரகசிய சந்திப்பு!

0
நாடு நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில், நிலையான இரும்புக் கொள்கை திட்டம் ஒன்று தேவை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தளம் பெத்தானி 101 பங்களாவில் சமூக...

IMF ஐ நாட தயாராகும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ரணில் அழைப்பு!

0
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு முயற்சித்துவரும் அரசின் திட்டத்துக்கு எவரும் தடையேற்படுத்தக்கூடாது - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசின் இந்த நகர்வுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு...

கோப் குழுவின் தலைமைப்பதவி மீண்டும் சரிதவுக்கு…!

0
கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஜனாதிபதி இடைநிறுத்தியதால் கோப் உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டன. புதிய...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...