’10 ஆயிரம் ரூபா கதை பொய்’

0
புதிதாக பத்தாயிரம் ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு கூறியுள்ளது. இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில்...

ரஞ்சனுக்காக ஜனாதிபதியிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை!

0
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள அவரை இன்று சந்தித்து...

அமைச்சரவை மறுசீரமைப்புக்கு பிரதமர் எதிர்ப்பு – அரச நிர்வாகக் கட்டமைப்பில் மட்டுமே மாற்றம்

0
2022 ஜனவரி முற்பகுதியில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறாதெனவும், அரச நிர்வாகக் கட்டமைப்பில் முக்கியமான சில மாற்றங்கள் வரவுள்ளதெனவும் அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 2022 ஜனவரி 18 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு...

நாமலின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சியில் வீடு எரிப்பு – நடந்தது என்ன?

0
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றவரின் தற்காலிக வீடு நேற்றிரவு ( 19)...

வைத்தியர்களின் போராட்டாம் நாட்டுக்கு பாதகமானது – தீர்வை வழங்குமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்து

0
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக நாட்டின் வைத்தியதுறைக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அரசாங்கம் உடனடியாக அவர்களது கோரிக்கை தொடர்பில் பரிசீலனை மேற்கொண்டு இருதரப்பினரும்...

‘நாடு முடங்குமா’?

0
கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். எனினும், கொரோனா...

அமெரிக்கா பறந்த பஸில் விரைவில் நாடு திரும்புவார்

0
அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவாரென்று அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்...

பிபீ ஜயசுந்தர நிதி அமைச்சுக்கு மாற்றப்படலாம்?

0
ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தர நீக்கப்படும் பட்சத்தில் அவருக்கு நிதி அமைச்சின் ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தரவை நீக்குமாறு அமைச்சர் சமல்...

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

0
இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொற்தமான விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள...

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

0
எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...