சஜித் அணி சபை அமர்வை புறக்கணித்தது ஏன்? ஆளுங்கட்சி வெளியிட்ட தகவல்

0
" இன்று வீடமைப்பு அமைச்சு தொடர்பான விவாதம் நடக்கவுள்ளது. எனவே, அவ்வமைச்சு பதவியை வகித்த சஜித் பிரேமதாச செய்த ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை...

சபை அமர்வை புறக்கணித்தது ஐக்கிய மக்கள் சக்தி!

0
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய சபை அமர்வை புறக்கணித்திருந்தது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்...

சபாநாயகரிடம் அநுர விடுத்த அவசர வேண்டுகோள்

0
" குழுக்களை அமைத்து காலம் கடந்த வேண்டாம். சபையில் நடந்த சம்பவங்களை அவசர விடயமாக கருதி நீங்களே ஆராய்ந்து பார்த்து தீர்ப்பை வழங்குங்கள்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, சபாநாயகர்...

‘நாடாளுமன்றத்தின் கௌரவத்தை காக்கவும்’ – எம்.பிக்களிடம் சபாநாயகர் கோரிக்கை

0
"நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும், நிலையியற் கட்டளைகளின் பிரகாரமும் செயற்படுங்கள்." இவ்வாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடியது. இதன்போதே சபாநாயகர்...

‘ காணியை விற்றாவது தோட்ட மக்களை காப்பேன்’ – மஹிந்தானந்த உறுதி

0
" கொழும்பிலுள்ள காணியை விற்றாவது தோட்ட மக்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்." - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " மலையக...

‘தமிழ் பேசும் மக்களின் காவலனாக தமிழ் முற்போக்கு கூட்டணி செயற்படும்’

0
தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல தமிழ் முற்போக்கு கூட்டணி . இது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மக்கள் கூட்டணி. அதன் காரணமாகவே இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக...

அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெறுகிறார் பசறை சின்னையா நவரட்ணராஜா!

0
பசறை கோணக்கலை தமிழ் தேசிய பாடசாலை அதிபர்  சின்னையா நவரட்ணராஜா, அதிபர் சேவையிலிருந்து இன்று ஓய்வுபெறுகின்றார். இவர் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி திரு.திருமதி சீரங்கன் சின்னையா -...

அரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

0
எதிர்வரும் புத்தாண்டு காலத்தின்போது உள்நாட்டு அரிசியின் விலை 250 வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். மியன்மார் மாத்திரமல்ல, எந்த நாட்டிலிருந்து அரிசியை...

மாத்தளை, புத்தளம் மாவட்டங்களிலும் காலூன்ற தயாராகிறது மனோவின் கட்சி!

0
கட்சியை சாத்தியமான அனைத்து மாவட்டங்களிலும் பலப்படுத்துவதுடன், ஜனநாயக மக்கள் முன்னணி அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஏனைய பங்காளி கட்சிகளுடன் இணைந்து பலமான தேசிய அரசியல் இயக்கமாக கட்டி எழுப்பும் நோக்கில்...

ஆபத்தான ஒமிக்ரோன் தொற்று! இராணுவத் தளபதியின் அவசர அறிவித்தல்

0
முடக்கல் நிலைக்கு செல்லாதிருக்க மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என இராணுவத் தளபதி  ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...