‘அஸாத் சாலி’ விடுதலை!

0
தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இனங்கள், மதங்களுக்கு இடையில் முரண்பாடை தோற்றுவித்தல்...

‘தலைமன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கவும்’

0
தலைமன்னார்- ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவையை விரைவில் மீண்டும் ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...

ஹெலிஎலயில் செயலமர்வு நடத்திய நால்வர் கைது

0
பதுளை – ஹாலிஎல பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் அனுமதியின்றி உளநல ஆலோசனை செயலமர்வை நடத்துவதற்கு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 03 வோக்கிடோக்கிகள், வாயு துப்பாக்கி (Air Rifle) மற்றும் ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக...

புத்தளத்தில் ஆளுந்தரப்புக்குள் ‘அரசியல் போர்’ – நடப்பது என்ன?

0
தெற்கு அரசியல் களம் கொதிநிலையில் உள்ள நிலையில், புத்தளம் அரசியல் களத்திலும் ‘மினி’ யுத்தமொன்றே ஏற்பட்டுள்ளது. மொட்டு கட்சியின் மூன்று இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில்தான் இவ்வாறு அரசியல் யுத்தம் மூண்டுள்ளது. இதற்கிடையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை...

‘மொட்டு’, ‘கை’ மோதல் உக்கிரம் – அவசரமாக இன்று கூடுகிறது சு.க. மத்திய குழு!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாதீட்டை ஆதரிக்காத பட்சத்தில் அக்கட்சியை அரச கூட்டணியிலிருந்து உடன் வெளியேற்ற வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்...

சிவனொளிபாதமலை பருவகாலம் யாத்திரை 18 ஆம் திகதி ஆரம்பம்!

0
சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை ஆரம்பிப்பதை முன்னிட்ட கலந்துரையாடல் நேற்றுக் காலை 10 மணிக்கு சிவனெளிபாத மலைக்கு பொறுப்பான சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பெங்கவேததம்மின்ன தேரர் தலைமையில், நல்ல தண்ணி சுகாதார அத்தியட்சகர் கேட்போர்...

2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை – முதலாம் தவணை ஏப்ரல் 18 இல் ஆரம்பம்

0
அனைத்துப் பாடசாலைகளுக்கும் 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2021ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை...

மோடி, பஸில் இன்று பேச்சு! மலையகம் பற்றியும் கலந்துரையாடப்படலாம்

0
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார ரீதியிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது...

‘ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்’

0
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயார் என்று முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊழல், மோசடியுடன் தொடர்புபடாத - தெளிவான கொள்கையுடை தரப்புகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்தால் அதனை...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவுக்கு கோப் குழு அழைப்பு!

0
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்வரும் 06ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு கூடவுள்ளது. தேர்தல்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...