மின்சாரத்தில் இயங்கும் வாகன பாவனை வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கைக்குள் மின்சாரத்தில் இயங்கும் வாகன பாவனையை ஊக்குவிக்கும் வகையிலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
இதேவேளை, 2022ஆம் வருடம் தொடக்கம் நகர் பகுதிகளில்...
டயானாவுக்கு தலைவர் பதவி – பிரதித் தலைவரானார் அரவிந்தகுமார்
9ஆவது பாராளுமன்றத்தின் இலங்கை-தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவுசெய்யப்பட்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் சண்டைல் எட்வின் சல்க் இக்கூட்டத்தில் விசேட...
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 563,794 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,346 ஆக அதிகரித்துள்ளது.
எரிவாயுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து ஆராய 8 பேரடங்கிய குழு ஜனாதிபதியினால் நியமனம்!
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தீர்வுகளை முன்வைக்க ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகேவின்...
ஒருவர் வெளியே, இன்னொருவர் உள்ளே!
நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகியதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டபிள்யூ. எச். லலித் வர்ணகுமாரவின் பெயரை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுக்கான தூதுவராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய,...
மேலும் 347 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,387 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பரிசோதகர்கள்
எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சருக்கு தனது அமைச்சு பதவியை இழக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரச்சினை எல்லை மீறுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என அவர்கள்...
நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்
எரிவாயுக்களின் கலவை செறிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு நிறுவனமும் இல்லாதமை வருத்தமளிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மாத்தறை...
சம்பிக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை !
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் திகதியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இவ்வழக்கை நாளை மறுதினம் (2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2016...





