கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாலங்களின் தரம்குறித்து ஆராய விசேட குழு

0
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாலங்களின் தரம்குறித்து ஆராய, விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். பொலிஸார், மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியல் பிரிவு மற்றும்...

100 கோடி ரூபா பெறுமதியான அரிய வகை இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு

0
இலங்கையில் மிகவும் அரிய வகையை சேர்ந்த இயற்கையான பெனகைட் இரத்தினக்கல்லொன்று (Natural Phenakite gemstone) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் இது மிகப்பெரியது என தேசிய இரத்தினக்கல் மற்றும்...

குருணாகல் – அனுராதபுரம் வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

0
குருணாகல் - அனுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அந்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெதுருஓய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதன்காரணமாக அந்த வீதியை...

‘எம்.பி. பதவியை துறந்தார் மஹிந்த சமரசிங்க’

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, தனது எம்.பி பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா ​கடிதத்தை, அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். இவ்வாறு எம்.பி.பதவியை துறந்த அவர்...

‘பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை தாமதிக்கக் கூடாது’

0
பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (24) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வலியுறுத்தினார். மருத்துவ பட்டப் படிப்பினை 22 வயதில் நிறைவுசெய்வது மற்றும்...

‘இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக’

0
1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...

கல்யாணி பொன் நுழைவாயிலில் இன்று பி.ப. 3.00 மணிக்கு பின்னர் பயணிக்கலாம்

0
பொது மக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட “கல்யாணி பொன் நுழைவாயில்” (Golden Gate Kalyani) இன்று பி.ப. 3.00 மணி முதல் மக்கள் தமது வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளலாம் என வீதி...

எங்கள் அடி ‘வேறு லெவலில்’ இருக்கும் – மைத்திரி எச்சரிக்கை

0
" அடித்தால் நாங்கள் திருப்பி அடிக்கமாட்டோம். அனுதாபம் காட்டுவோம். ஆனால் எங்கள் அடி வேறுவிதமாக இருக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம். இது கூட்டணி அரசு. உள்ளக மோதல் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை...

சு.கவை போட்டுத்தாக்கிய மஹிந்தானந்த!

0
" நாங்கள் திருதங்கைகள் அல்லர். முதுகெலும்பிருக்கின்றது. இருந்தாலும் ஒன்றும், இல்லாவிட்டாலும் ஒன்று. எங்களுக்கு அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம். நாங்களும் குழிகளை தோண்டினால் நாறும். அலோசியஸின் செக் கதை முதல் எல்லாம் அம்பலமாகும்." இவ்வாறு...

எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில் லிற்றோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

0
தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. திரவ பெற்றோலிய வாயு உள்ளடக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அந்த நிறுவனம்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...