16 வயது சிறுவன் செலுத்திய வாகனம் – வெலிசர பகுதியில் கோர விபத்து ஒருவர் பலி: நால்வர் காயம்
இன்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் இன்று...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்....
ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை முடித்துக்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகருக்குச் சென்றிருந்தது.
நவம்பர் 12 ஆம் திகதி வரை...
வெலிகம பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்புச் சம்பவம்
வெலிகம − கப்பரதொட்ட − ஆரியவத்த பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 8:30 அளவில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில்...
சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு
இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி, அரிசி மற்றும்...
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சம்பா, நாட்டு அரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் ஒன்றுக்கு இறக்குமதி வரி 25...
அரசியல் தலைவர்களின் தீபத் திருநாள் வாழ்த்துச் செய்திகள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீபாவளி வாழ்த்துச் செய்தி...
அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது.
உலகலாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது.
இந்துக்களின் ஆன்மீக...
நெனோ நைட்ரிஜன் திரவ உரத்துடன் நாட்டை வந்தடைந்த இரு இந்திய விமானங்கள்
இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெனோ நைட்ரிஜன் திரவ உரத் தொகையுடன் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விசேட சரக்கு விமானங்கள் இரண்டினூடாக இன்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
அதிகாலை 12.05 மணியளவில் வருகை தந்த விமானத்தினூடாக 72 ஆயிரத்து 576 லீற்றர் நெனோ நைட்ரிஜன் திரவ உரம் கொண்டுவரப்பட்டுள்ளது.
3.00...
சீன நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றால் பேராபத்து!
“ சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்தை இலங்கையிலுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரச நிறுவனமொன்று நிராகரித்துள்ள நிலையில், மீளாய்வுக்காக மூன்றாம் தரப்பை நாடுவது பாரிய தவறாகும். அந்த தவறை அரசு செய்யக்கூடாது. அது பயங்கரமான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.”...
‘ தமிழர்கள் உரிமைகளுடன் வாழும்நிலை உருவாக வேண்டும்’
வடக்கில் இராணுவ மயமாக்கல் கைவிடப்பட்டு, தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டுமென்பதே ஜக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் வடக்கிற்கான இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏரான்...









