இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்!

0
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான 'ஒமிக்ரோன்' தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்றியுள்ளது. விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது...

எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த காரணம்

0
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் இரசாயன பதார்த்தம், உரிய அளவில் இல்லாதமை காரணமாகவே, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்துமாறு அறிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார். எரிவாயு கசிவை கண்டறியும்...

’06 ஆம் திகதி அம்பலம்’- சஜித்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

0
" முடிந்தால் 06 ஆம் திகதி சபைக்கு வாருங்கள். எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி, உங்கள் முகத்திரையை கிழிப்பேன்." இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்...

நல்லாட்சி தொடர்பில் பாடமெடுக்க தயாராகும் மைத்திரி!

0
" எல்லா குப்பைகளையும் நல்லாட்சிமீதே போட வேண்டாம். நல்லாட்சியில் நடந்த நல்ல விடயங்கள் பல உள்ளன. அவை தொடர்பில் கதைப்பதில்லை. கதைப்பதற்கு ஒரு நாளும் போதாது. எனவே, கருத்தரங்கை நடத்தி தெளிவுபடுத்த நான்...

மாகாண தேர்தலை பழைய முறையில் நடத்த சு.க. பச்சைக்கொடி

0
இம்முறை மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது பொருத்தமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம்...

2022 இல் நீர் கட்டணம் உயருமா?

0
2022 ஆம் ஆண்டிலும் குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க மாட்டோமென நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 2019 இல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நஷ்டம் 1,126 மில்லியன்களாக இருந்த போதும்2020 இல் வரிக்குப்...

‘கைவிட்டது சீனா’ – உடன் கால்பதிக்குமாறு இந்தியாவுக்கு மனோ அழைப்பு!

0
வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை சீனா இடைநிறுத்தியுள்ள நிலையில், குறித்த திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இது...

“நாங்கள் வெளியேறினால் அரசு ஆட்டம் காணும்” – சுதந்திரக்கட்சி எச்சரிக்கை

0
" அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஆட்சி கட்டமைப்பே ஸ்தம்பிக்கும் நிலைமை உருவாகும். எமது வெளியேற்றம் சாதாரண சம்பவமாக இருக்காது. சாதாரண பெரும்பான்மையைக்கூட அரசு இழக்க நேரிடும் " - என்று ஶ்ரீலங்கா...

எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியது ‘லிட்ரோ’!

0
சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. நேற்று முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை சமையல் எரிவாயு விநியோகத்தை இவ்வாறு நிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு...

‘ஊடகங்களால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ – பிரதமர் கருத்து

0
ஊடகவியலாளர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்த நாட்டை கையாளுவதற்கு பல்வேறு சக்திகள் செயற்படுகின்றன என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு 'அசிதிசி...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...