கொட்டகலை பிரதேச சபையின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்
கொட்டகலை பிரதேச சபையின் 2022 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் 14 விருப்பு வாக்குகளால் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தவிசாளர் ராஜமணி பிரசாந் சமர்பித்த 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை...
மாகாண தேர்தலை நடத்த 4 ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகும்!
விகிதாசார முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சுமார் 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி செலவாகுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டங்கள் திருத்தப்பட்டதன்...
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது
நாட்டில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றில் இருந்து...
அரசியலில் களமிறங்கும் மைத்திரி மகன்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை இளைஞர் கூட்டணியின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை தொகுதியின் இளைஞர் படையணியை ஸ்தாபிக்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதியும்,...
மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்
யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை...
‘பொது போக்குவரத்து சேவை ஆரம்பமாவதை ஒத்திவைக்கவும்’-ஹேமந்த ஹேரத்
கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பத்தை ஒத்திவைக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (18) இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின்...
இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதல்! – ஐவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் (photos)
மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் - மங்களஎளிய பிரதேசத்தில்...
வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைது!
புத்தளம், தப்போவ சரணாலயத்துக்கு அருகிலுள்ள பாவட்டாமடுவ பிரதேசத்துக்கு வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு கருவலகஸ்வௌ வனவிலங்குத் திணைக்கள...
‘நாட்டில் பஞ்சம் ஏற்படும்’ – அபாய சங்கு ஊதுகிறார் வடிவேல் சுரேஷ்
அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் விரைவில் நாட்டு மக்கள் பெரும் பஞ்சத்தால் வதைபடக் கூடும் என இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து...
‘அரசின் அழைப்பு நிராகரிப்பு’ – அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு
ஒக்டோபர் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.
அத்துடன், எதிர்வரும் 21 ஆம் திகதி பணிக்குவருமாறு அரசு விடுத்துள்ள அழைப்பை மேற்படி...




