அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று

0
அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

அடுத்து என்ன? ராஜபக்சக்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு!

0
ராஜபக்சக்களுக்கிடையில் நேற்றிரவு முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர்...

மேலும் ஒரு வாரத்திற்கு முடக்கம் நீடிக்கிறது!

0
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று...

21/4 தாக்குதல் – முன்னாள் சட்டமா அதிபரிடமும் விசாரணை

0
21/4 தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்தி முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் சி.ஐ.டியினர் அவரிடம் விசாரணை நடத்தக்கூடும் - என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல்...

‘மலையக இளைஞர்களுக்கே காணி பகிரப்பட வேண்டும்’

0
வெளியாருக்கு வழங்கும் பெருந்தோட்ட காணியை மலையக இளைஞர்களின் சுய தொழிலுக்கு வழங்க வேண்டும் - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜீவன் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஜீவன்...

இத்தாலி நோக்கி புறப்பட்டார் பிரதமர் மஹிந்த

0
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச  உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10) அதிகாலை புறப்பட்டனர். இவ்விஜயத்தின்போது  பிரதமர் ஜி20 சர்வமத மற்றும் கலாசார...

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் துரோகங்களை அரங்கேற்றும் அரசு!

0
கொரோனா பெருந்தொற்று நெருக்கடி நிலைமையை தமக்கு  சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலான மிக மோசமான சட்டமூலங்களை தற்போதைய அரசு நிறைவேற்றிவருகின்றது. - என்று ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில்...

13 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா? இன்று தீர்க்கமான முடிவு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை குறைந்தபட்சம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறு வைத்தியர்கள் உட்பட சுகாதார தரப்பினரும், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இது...

கொரோனாவால் மேலும் 175 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 175 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 96 ஆண்களும், 79 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாட்டில் இன்று இதுவரையில் ஆயிரத்து 946  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

இறக்குமதி பொருட்கள் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடு

0
அத்தியாவசியமற்ற / அவசர தேவையற்ற தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு (623) 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அத்தியாவசியமாக்கி, உடன் அமுலாகும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த நாணய சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...