எகிறும் விலை உயர்வு – அரசு எதற்கு? சஜித் சீற்றம்!

0
நாட்டில் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி எகிறிச் செல்கின்றன. ஆனால் அவற்றை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வாறு கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் இல்லை என அரசாங்கம் காரணங்களை கூறி வருகின்றது. அவ்வாறாயின், நாட்டுக்கு அரசாங்கம் எதற்கு? இவ்வாறு...

யாழில் 50 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அடாவடி! – வீடுகள் சேதம்; மூவர் படுகாயம்!!

0
சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவரைத் தட்டிக்கேட்ட பொதுமக்களின் வீடுகள் மீது சுமார் 50 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு மேற்கொண்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் 8 வீடுகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் சேதமாகப்பட்டுள்ளதுடன்...

அலரி மாளிகையில் இன்று நவராத்திரி விழா

0
பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் இன்று  நவராத்திரி பூசை வழிபாடு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இவ்வழிபாடுகள் கொவிட் 19 தொடர்பான சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில்...

மாகாண தேர்தல் ஏன் நடைபெறுகிறது? ராதா வெளியிடும் தகவல்

0
" இந்தியாவின் அழுத்தத்தின் பிரகாரமே மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசு தயாராகின்றது. எனினும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோலவே வெளிவிவகார அமைச்சர் அறிவிப்புகளை விடுத்துவருகின்றார்." - என்று தமிழ்...

‘ தேர்தல் குறித்து மனோதான் அறிவிப்பு விடுத்துள்ளார் -அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை’

0
" மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என எதிரணி உறுப்பினர் மனோ கணேசனே அறிவிப்பு விடுத்துள்ளார். தேர்தல் தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்கும். எனினும், மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. தீர்மானமும் எட்டப்படவில்லை."...

விவசாயிகளின் போராட்டம் உக்கிரம்! மஹிந்தானந்தவின் கொடும்பாவி எரிப்பு!! (video)

0
உரத்தட்டுப்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் ஹிங்குராங்கொட விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உரத்தை இல்லாது செய்து, விவசாயத்தை அழித்த, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதவி விலக...

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்து

0
சமையல் எரிவாயு விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டமையானது பாமர மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாக இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான்...

கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழப்பு!

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

நாட்டில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

கொவிட் தொற்றின் உண்மை நிலை-விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்

0
கொவிட் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்னும் அவதானமான நிலமையில்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...