கூட்டுஒப்பந்தம் இல்லாத நிலையிலே நாம் தொழிலாளர்களின் நலனுக்காக செயற்பட்டு வருகிறோம் – அதிஉயர் சபையில் ஜீவன்

0
அரசுக்கு சொந்தமான காணிகளை பாற்பண்ணை அமைப்பதற்கு தனியாருக்கு வழங்குகையில் நாம் மௌனம் சாதிப்பதாக எதிரணியில் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தத் திட்டத்தால் பிரதேசத்திலுள்ள அனைத்து குடும்பங்களும் பாதுகாக்கப்படும். அதற்காக இ.தொ.கா அர்ப்பணிப்புடன் செயற்படும். இத்...

‘பண்டோரா ஆவணம்’ – திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை!

0
முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (08) விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக காலை 9 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை...

11 பங்காளிகளும் கொழும்பில் முகாமிட்டு பேச்சு! ஜனாதிபதியை சந்திக்கவும் முடிவு!!

0
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உட்பட தேசிய வளங்களை பாதுகாப்பது தொடர்பான முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில்...

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்!

0
வடமாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்தார். அப்பதவியை துறந்து, ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார். ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதற்கான கடிதம், ஜனாதிபதி செயலாளரால் இவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  

பால்மா,கேஸ்,கோதுமைமா, சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

0
பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்படி...

டயானாவுக்கு ஆப்பு வைக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி! எம்.பி. பதவி பறிபோகுமா?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயான கமகேவின், பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்யக்கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாளை கடிதம் அனுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற...

‘1000 ரூபா வழங்கப்படுவதில்லை’ – அதிஉயர் சபையில் அம்பலப்படுத்தினார் வாசு!

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், சில பகுதிகளில் வழங்கப்படுவதில்லை." - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில்...

‘மலையக தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பிளவே முதலாளிமார் சம்மேளனத்துக்கு பலம்’

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்த முறைமைக்கு மீண்டும் செல்லுமாறு தொழில் அமைச்சால் அழுத்தம் கொடுக்க முடியாது - என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று பாராளுமன்றத்தில்...

இ.போ.சவுக்கு கணினி கொள்வனவு – 89 மில்லியன் ரூபா மோசடி?

0
இலங்கை போக்குவரத்து சபையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின்போது மதிப்பிடப்பட்ட தொகையைவிட 89 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது. இலங்கை...

பாராளுமன்றத்திலும் ஒலித்தது “மெனிக்கே மகே ஹித்தே”!

0
இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா பாடிய “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடலானது தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் 'சூப்பர் ஹிட்'டாகியுள்ளது.  இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள்வரை அனைவரும்...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...