20 ஆயிரம் இடங்களில் மண்சரிவு அபாயம்
நாடளாவிய ரீதியில் மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20 ஆயிரம் இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் (NBRO) தெரிவத்துள்ளது.
குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 15000 குடும்பங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது...
‘பண்டோரா ஆவணம் பற்றி சந்திரிகாவிடம்தான் கேட்க வேண்டும்’
பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 1990 முதல் 98வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதால் அந்த காலப்பகுதியில் பதவியிலிருந்தவர்கள் இது குறித்து பதிலளிக்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
" பண்டோரா ஆவணம் தொடர்பில் இரு...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்களா?
தமிழ் அரசியல்கைதிகள் அரச பாதுகாப்பில் உள்ளனர் அவர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாக நாமே பொறுப்புக்கூறவேண்டியிருக்கும் என நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை யாழ்ப்பாணம்...
அடுத்து என்ன? ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கூட்டம்!
நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் முக்கியமான அரச அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக்...
‘சினோபாம் தடுப்பூசி’ – இலங்கை பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்
சினோபாம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் (Dose) செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்று தமது நாடுகளுக்கு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
மத்திய கிழக்கு...
பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு- சமிந்த விதானகே
பல்வேறு வகைப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகளவில் அதிகரித்துள்ளதாக கொழும்பு வியாபாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் சமிந்த விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் விலை சாதாரணமயமாக்கல் திட்டம் ஒன்றை செயல்படுத்தப்படாவிட்டால் நெருக்கடியான நிலை...
முதல்வர் வேட்பாளரா? மஹிந்தவின் இளைய மகன் வெளியிட்ட அறிவிப்பு இதோ…!
அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மஅரசியலுக்கு கனான ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக ரோஹித ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என...
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பாதுகாக்க முடியுமா? அரசு வெளியிட்ட தகவல்
" இலங்கையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான யோசனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டு நிலைவரம் பற்றி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பாதுகாத்துக்கொள்ள...
‘பண்டோரா ஆவணம்’ – திருக்குமார் நடேசனிடம் நாளை விசாரணை!
முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், பிரபல தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், நாளை வெள்ளிக்கிழமை, இலஞ்ச - ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.
பண்டோரா ஆவணத்தில் திருக்குமார் நடேசனின் பெயரும் சிக்கியுள்ளது. இந்நிலையில் இது...
‘பண்டோரா ஆவணம்’ – வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்
" 1990 முதல் 2000 வரையான 10 ஆண்டுகால பகுதியில் இடம்பெற்ற விடயங்களே பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி காலப்பகுதிக்குள், ராஜபக்ச ஆட்சி யுகத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. இருந்தாலும்...










