2ஆவது அலைமூலம் 20,448 பேருக்கு கொரோனா – 14,152 பேர் குணமடைவு – 105 பேர் உயிரிழப்பு!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 20 ஆயிரத்து 448 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 503 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 2ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்)...

சிறைச்சாலை கலவரத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு!

0
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், சிகிச்சைபெற்றுவரும் கைதிகளில் 10 பேரின்...

‘உலகளவில் 37 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு எயிட்ஸ்’

0
கொவிட்-19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு, அது தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்திவரும் ஒரு சூழ்நிலையிலும், இன்றைய எயிட்ஸ் தினம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 1987ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில்...

‘கொரோனா’ – கலஹாவை சேர்ந்த ஒருவர் மரணம்!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கண்டி, கலஹா பகுதியைச் சேர்ந்த 72 ஆணொருவரும்,  அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால்...

’24 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை’

0
நாட்டில் மேலும் 318 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரை 496 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின்...

‘மஹர சிறைச்சாலை கலவரம்’ – விசாரணைக்கு ஐவரடங்கிய குழு!

0
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் அலிசப்ரியால் இக்குழு இன்று நியமிக்கப்பட்டது என்று நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி,...

காயமடைந்த கைதிகளில் 26 பேருக்கு கொரோனா! 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்!!

0
காயமடைந்த கைதிகளில் 26 பேருக்கு கொரோனா! 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்!!

‘மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் மரணம்’

0
மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. "நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து...

2ஆவது அலை – தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

0
நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 558 பேர் குணமடைவு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 558 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 560 ஆக...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...